←
Fan | BOSSTVK15,898 posts
Fan | BOSSTVK avatar

Fan | BOSSTVK

@BossTVK

Die heart Fan of @TVKVIJAYHQ Unofficial Fan Account | Vijay & TVK Updates | Not Affiliated with Vijay or TVK சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர்.

◷ Joined July 2012▧ 11,682 Photos and videos
Fan | BOSSTVK avatar
Fan | BOSSTVK@BossTVK·7h

As a Cine Lover What ever happen in daily Life Just Hear this Totally Change My Mood 😁 #Cinema

0:22
Fan | BOSSTVK avatar
Fan | BOSSTVK@BossTVK·8h

சவாலுக்கு நாங்க தயார்.... சந்திக்க ஸ்டாலின் தயாரா ?! @TVKVijayHQ 😎 #TVK #CMJosephVijay

1:17
Rajmohan avatar
⟳ Fan | BOSSTVK retweeted
Rajmohan@imrajmohan·9h

எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே 😂 கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்

Post attachmentPost attachmentPost attachment
Fan | BOSSTVK avatar
Fan | BOSSTVK@BossTVK·9h

மேகதாது அணையால் தமிழகத்திற்க்கு ஏற்படும் அநீதியை ஒன்றிய அமைச்சரிடம் விளக்கினார் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand. #CMJosephVijay‌ #TVK

6:15
Fan | BOSSTVK avatar
Fan | BOSSTVK@BossTVK·10h

ஒரு செய்திய உண்மையானு கூட ஆராயம அப்படியே போடுறியே நீ எல்லாம் என்னடா youtuber @Saattaidurai 🤧 #NTK #SaattaiduraiMurugan

0:40
Fan | BOSSTVK avatar
Fan | BOSSTVK@BossTVK·11h

கடந்த காலங்களை விட சட்டம் ஒழுங்கு தவெக ஆட்சியில் சிறப்பாக உள்ளது ! @TVKVijayHQ 🔥 #CMJosephVijay #CMVijay

4:30
CMOTamilNadu avatar
⟳ Fan | BOSSTVK retweeted
CMOTamilNadu@CMOTamilnadu·13h

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 174 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 11 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (18.11.2026), inaugurated 12 completed projects implemented by the Greater Chennai Corporation, the Directorate of Municipal Administration and the Chennai Metropolitan Water Supply and Sewerage Board, at a total cost of Rs. 174.97 crore for the benefit of the public, and laid the foundation stone for two new projects to be implemented by the Greater Chennai Corporation at an estimated cost of Rs. 11.15 crore, at the Secretariat. #CMJosephVijay

Post attachmentPost attachmentPost attachmentPost attachment
Fan | BOSSTVK avatar
Fan | BOSSTVK@BossTVK·12h

Finnally #AvengersDoosmday Ticket Booked 😎 (Vjs Voicela mattum dubb panni irukka kudathu Aandawa 😑)

0:22
CMOTamilNadu avatar
⟳ Fan | BOSSTVK retweeted
CMOTamilNadu@CMOTamilnadu·15h

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry-CII) தலைவர் திரு. ஆர்.முகுந்தன், தென் மண்டலத் தலைவர் திரு.பு.ரவிச்சந்திரன், தென் மண்டல இயக்குநர் திரு. இந்திரனில் கோஷ், தமிழ்நாடு தலைவர் மற்றும் இயக்குநர் திரு. பா.ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by a delegation from the Confederation of Indian Industry (CII) comprising Thiru. R. Mukundan, President, Thiru. P. Ravichandran, Chairman, Southern region , Thiru. Indranil Ghosh, Regional Director, Southern Region, and Thiru. B.Jeikrishnan, Director & Head, Tamil Nadu at the Secretariat today (18.11.2026). #CMJosephVijay

Post attachment
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப avatar
⟳ Fan | BOSSTVK retweeted
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore·19h

எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை. திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார். அதுதான் நடந்த உண்மை. இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV. Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்! உண்மையை எழுதுங்கள். உண்மையை மட்டுமே எழுதுங்கள். @JuniorVikatan #FakeNews

Link: - vikatan.com/government-and-p… ஜூ.வி.மிஸ்டர் கழுகு! #MisterKazhugu | #JuniorVikatan | #Magazine

Post attachment
Jeya Suriya avatar
⟳ Fan | BOSSTVK retweeted
Jeya Suriya@MSPMovieManiac·19h

Correct ஆன தரவு, Correct ஆன ஆராய்ச்சி Correct ஆன Logic. சம்பவம் நடந்து 6 மாசத்துக்கு மேல ஆச்சு இன்னும் Bathroomஆ பூட்டிட்டு அம்மாகிட்ட அழுகுற குழந்தை மாதிரி அழுகுறீங்களே ஆதி. எது எப்படியொ இதே மாதிரி கோணத்துல எங்களுக்கு நீங்க போன போதும், 2031ம் Confirm 🙏

Post attachment

TVK இல்லாதப்பவா? 🤣 விஜய் அம்மணக்குண்டியா திரிஞ்சப்பவே திமுக ஆட்சில இருந்து மக்களுக்காக சண்ட செஞ்சிச்சு.. ஆட்சி இல்லாதபோதும் செய்யும்.. அரசியல், விளையாட்டு ரெண்டுலயும் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனா CSK வோ, RCB யோ உழைச்சு வெற்றி பெற்றாங்க “உழைச்சு”..🤭 குழந்தைகளை Gaslight பண்ணி, வீட்ல அழுது அடம்பிடிக்க சொல்லி, அவங்கள Traumatise பண்ணி ஓட்டுப்பிச்சை எடுத்து ஜெயிச்ச Psycopath க்கு என்ன elevation?? சீரியல் கில்லர் கொலை பண்ணிட்டா ஜெயிச்சிட்டான்னு அர்த்தமா?? ஒருநாள் ரோட்ல மக்கள் முன்னாடி சங்கிலியோட இழுத்துட்டு போவாங்க..🤷‍♂️ வரலாறு என்னைக்கும் நீங்க என்ன செஞ்சு ஆட்சிக்கு வந்திங்கனு தான் பேசும்.. ஆனா திமுக ஆட்சிக்கு வந்து என்ன செஞ்சிருக்குனு பேசும்.. அதான் நிஜ வெற்றி..😎