←
Centrism | மய்யம்33,182 posts
Centrism | மய்யம் avatar

Centrism | மய்யம்

@CentristPulse

Constitutional Centre • சமநிலை அரசியல் alt: @cpr_kh

◷ Joined November 2023▧ 8,617 Photos and videos
Centrism | மய்யம் avatar
Centrism | மய்யம்@CentristPulse·Nov 6

என் இனிய தலைவனுக்கு, என் அரசியல் ஆசானுக்கு, எங்களின் 'நம்மவருக்கு', இந்திய சினிமாவையே ஆண்டவருக்கு... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🤲🏻🫶🏻 #KamalHaasan #HBDKamalHaasan

1:19
Centrism | மய்யம் avatar
Centrism | மய்யம்@CentristPulse·Nov 12

தலைவரே🫤🥲 பிரச்சாரம் பண்ணுறீங்கனு சொன்னது சந்தோசம், ஆனா, நீங்க இல்லனாலும் கட்சில ஒருத்தர் நிக்கலாமே!? #KamalHaasan

Post attachment

திருச்சி கிழக்கில் மநீம போட்டியிட வேண்டும்! திமுக நின்னு தோத்தா அது நல்லா இருக்காது. ஆனா ரொம்ப நாளா தேர்தலை சந்திக்காத மநீம தோற்றால் கூட அது ஒரு நல்ல பயிற்சி தான். அப்பழுக்கற்ற மநீம-வுக்கு முறையான பிரச்சாரம் செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! சிந்தியுங்கள் @ikamalhaasan @mkstalin

0:32
Centrism | மய்யம் avatar
Centrism | மய்யம்@CentristPulse·Nov 8

நேற்றைய பிறந்தநாள் வாழ்த்துகளில் இடது,வலது பேதமே இல்லை!வழக்கமாக இடதுசாரிகள்தான் முழுமனதோடு வாழ்த்துவர்.இப்போது அனைத்து தரப்பும் வாழ்த்துவதை 2 விதமாகப் பார்க்கலாம்: 1. கமல் Apolitical ஆகிவிட்டார்! 2. இல்லை,கமலின் தேவை இரு தரப்புக்கும் உள்ளது! #KamalHaasan

0:40

TL filled with wishes from everyone, i mean, literally EVERYONE… not just namesake wishes, heartfelt ones…🥹♥️♥️♥️

0:08
Centrism | மய்யம் avatar
Centrism | மய்யம்@CentristPulse·Nov 8

fyi திரு. @DrKrishnasamy அவர்களே, #Sandiyar படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தொல்.திருமாவளவன்(விசிக தலைவர்), தோழர் சண்முகம்(மார்க்சிஸ்ட் மாநில தலைவர்) அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக துவங்கியது🫶🏻♥️ ஏதோ நடக்க விடமாட்டேன்னு சொன்னீங்களே, என்னாச்சு? ஆள காணோம்!

Post attachment
Centrism | மய்யம் avatar
Centrism | மய்யம்@CentristPulse·Nov 8

ஆக ஒருத்தர் producer-உக்கே வாழ்த்து தெரிவிக்கல, நண்பர விடுங்க… எல்லாம் சரி ஆகி அண்ணன் தம்பியா வாழும் போது இது சரி இல்லையே சார்!!!

தலைவர் கமலுக்கு யாரெல்லாம் வாழ்த்து தெரிவிக்கல?

Centrism | மய்யம் avatar
Centrism | மய்யம்@CentristPulse·Nov 8

TL filled with wishes from everyone, i mean, literally EVERYONE… not just namesake wishes, heartfelt ones…🥹♥️♥️♥️

0:08
Arun Vaidyanathan avatar
⟳ Centrism | மய்யம் retweeted
Arun Vaidyanathan@Arunvaid·Nov 6

Kamalhaasan, the poet!

Michael Vasanth avatar
⟳ Centrism | மய்யம் retweeted
Michael Vasanth@niintlonatweets·Nov 7

We have our very own film Institute And the name is KH

0:34
Lokesh Nara avatar
⟳ Centrism | மய்யம் retweeted
Lokesh Nara@naralokesh·Nov 7

6+ decades of legendary cinema and still ruling the big screen with unmatched swagger and grace. Happy Birthday to the one and only #Ulaganayagan @ikamalhaasan Garu!

Post attachment
World Filmology avatar
⟳ Centrism | மய்யம் retweeted
World Filmology@WorldFilmology·Nov 7

Ulaganayagan for a Reason🔥 HBD G.O.A.T 🐐

0:34
Mammootty avatar
⟳ Centrism | மய்யம் retweeted
Mammootty@mammukka·Nov 7

Happy Birthday, Dear @ikamalhaasan Sir! Wishing you good health, happiness and many more years of brilliance.

Post attachment