←
DMK IT WING68,642 posts
DMK IT WING avatar

DMK IT WING

@DMKITwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing

◷ Joined February 2018▧ 29,393 Photos and videos
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·Aug 18

கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK

Post attachment
Udhay avatar
⟳ DMK IT WING retweeted
Udhay@Udhaystalin·7h

சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder

Post attachmentPost attachmentPost attachment
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·8h

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு எந்தக் காரணமுமின்றி உதவித் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும். முன்னாள் நிதித்துறை அமைச்சர் திரு. @TThenarasu எம்.எல்.ஏ. அவர்கள்

Post attachment
PttvOnlinenews avatar
⟳ DMK IT WING retweeted
PttvOnlinenews@PttvNewsX·13h

அயப்பாக்கம் VGN குடியிருப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு #pillaiyartemple | ##demolition | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai

1:03
PttvOnlinenews avatar
⟳ DMK IT WING retweeted
PttvOnlinenews@PttvNewsX·10h

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai

1:15
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·8h

திருப்பூரில் பெண் கொலை, நெல்லையில் காவல் துணை ஆய்வாளருக்குக் கொலை மிரட்டல், தூத்துக்குடியில் கத்திக்குத்துக் கொலை எனத் தொடரும் குற்றச் சம்பவங்கள் டம்மி CM-ன் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும் நிர்வாகத் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது. #LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes

Post attachment
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·10h

மேகதாது விவகாரம் குறித்து விஜய்க்கு எதுவும் தெரியாது என்பதால், அவர் இதைப் பற்றி பேசாமல் இருக்கின்றார். கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்.

0:29
M.K.Stalin avatar
⟳ DMK IT WING retweeted
M.K.Stalin@mkstalin·10h

இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?

Post attachment

த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails

Post attachment
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் avatar
⟳ DMK IT WING retweeted
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@TThenarasu·10h

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும். எனவே, பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்.

மெட்ராஸ் பையன் avatar
⟳ DMK IT WING retweeted
மெட்ராஸ் பையன்@madraspaiyanda·19h

விஜய்க்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு வரும் கதறி அழுது கொண்டு தான் இருக்கின்றனர் உடலை மீட்க கூட அரசு ஆறு மணிக்கு மேல் உதவ வில்லை என்று குடும்பத்தினர் புகார்

1:38
சிங்கம் avatar
⟳ DMK IT WING retweeted
சிங்கம்@SadistXOX·13h

TVK க்கு ஓட்டு போட்டு நான் மிகப் பெரிய தப்பு பண்ணிட்டேன் தமிழ்நாட்டுல இருக்கிறதுக்கே அசிங்கமா இருக்கு

1:09
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·12h

தன்னை தானே துப்பிக் கொள்ளும் தலைமைத் தற்குறி

1:01
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·12h

தற்குறிகளின் இன்றைய அடாவடித்தனம்

0:52
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·13h

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மனதில் வைத்து, முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட திருச்சி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தை அவசர அவசரமாகத் திறந்து வைக்கப் போகிறார் டம்மி முதல்வர் விஜய்! இடைத்தேர்தல் வரும்போது மட்டும் திருச்சி ஞாபகம் வருமா? மக்களின் அன்றாட அவதிகளைத் தீர்க்காமல், அவசரத் திறப்பு விழாக்களும் ரோடு ஷோக்களும் நடத்தினால், திருச்சி மக்கள் எதையும் உணராமல் இருப்பார்களா என்ன? #TVKFails

6:24
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·14h

எதுக்குமே பேசாத ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க முடியும்? கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்

0:38
DMK IT WING avatar
DMK IT WING@DMKITwing·14h

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்! ​பெண்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டிய அரசே மௌனம் காப்பது ஏன்? தேசிய மகளிர் ஆணையம் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ​— கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள்

1:41