←
DMK NRI Wing5,298 posts
DMK NRI Wing avatar

DMK NRI Wing

@DMKNRIWing

The Official X handle of DMK NRI Wing.

◷ Joined January 2021▧ 2,153 Photos and videos
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·13h

தென்காசி தவெக மாவட்ட செயலாளர் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி. முழுக்க முழுக்க பொறுக்கிகளாலும் திருடர்களாலும் ஆன கட்சி தவெக.

1:50
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·14h

காவல் நிலைய மரணத்தை திமுக அரசு அணுகிய விதமும், தவெக அரசு அணுகும் விதமும். இந்த Black Ticket பொறுக்கிகளுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்கள், இன்று தாங்கள் தமிழ்நாட்டில் வாழவே தகுதி இல்லையா என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

1:17
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·15h

பனையூர் சோபாவில் அமர்ந்து ஆட்சி நடத்தும் Dummy முதலமைச்சர் விஜய்யின் அரசில், அமைச்சர்களுக்கு சட்டத்தைப் பற்றியோ, அரசு நிர்வாக விதிமுறைகளைப் பற்றியோ அடிப்படை அறிவு கூட இல்லை என்பதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் நள்ளிரவில் காவல் நிலையத்தில் நடத்தியிருக்கும் 'ரீல்ஸ்' கூத்தே சாட்சி. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அல்லது காவல்துறை உயரதிகாரிகளுக்கு மட்டுமே காவல் நிலையங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ள நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சரான காந்திராஜுக்கு தக்கோலம் மற்றும் அரக்கோணம் காவல் நிலையங்களில் நள்ளிரவில் புகுந்து ஆய்வு நடத்த எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது? அதிலும் குறிப்பாக, பேனர் வைத்தது மற்றும் தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் தன் மீதே நிலுவையில் உள்ள காவல் நிலையத்திற்குள் அதிகாரத் திமிரோடு நுழைந்து, ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய FIR மற்றும் CSR பதிவேடுகளைப் புரட்டிப் பார்ப்பதும், "கஸ்டடியில் யாரும் இருக்கிறார்களா?" என விசாரிப்பதும் அப்பட்டமான சட்டவிரோதச் செயலும், தன் மீதான வழக்கின் அதிகாரிகளை மிரட்டும் அராஜகமும் இல்லையா? நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் கேள்வி கேட்பதும், அவரது செல்போனை வாங்கி சோதனையிடுவதும், இத்தனையையும் கூடவே கேமரா ஆட்களைக் கூட்டிக்கொண்டு போய் வீடியோ எடுத்து பின்னணி இசையோடு 'ரீல்ஸ்' போட்டு தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வதும் எவ்வளவு பெரிய அநாகரிகம்! சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இதேபோல் விதிகளை மீறி ஆய்வு நடத்திய நிலையில், இப்போது காந்திராஜும் நள்ளிரவில் பெண் காவலரை வைத்து ரீல்ஸ் எடுத்திருப்பது, தவெக அமைச்சர்கள் விளம்பரப் பைத்தியம் பிடித்து சட்டத்தின் எல்லைகளை எந்த அளவுக்கு மீறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. சொந்தத் துறையான கூட்டுறவுத்துறையை ஒழுங்காக நிர்வகிக்கத் துப்பில்லாத அமைச்சர், நள்ளிரவில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால், காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல் நிலையங்களையே தங்களின் சமூகவலைத்தள விளம்பரத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி, சட்டத்தைக் காலடியில் போட்டு மிதிக்கும் தவெக அமைச்சர்களின் இந்த அதிகார அத்துமீறலுக்கு முதலமைச்சர் விஜய் தான் முழுப்பொறுப்பு.

0:50
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 17

மீண்டும் ஒருமுறை தன்னைத்தானே துப்பிக்கொண்ட விஜய்.

0:05
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 17

சினிமாவில் ஹீரோ, அரசியலில் ஜீரோ.

0:15
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 16

கொடுத்த காசுக்கு மேல கூவும் புஷ்பவனம் குப்புசாமி. முருக பக்தர்கள் யாருக்காவது இதைப் பார்த்து கோபம் வருமா?

0:37
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 14

எளிய மக்கள் தள்ளி நிக்கணுமாம். விஜய் கடைப்பிடிக்கும் தீண்டாமை.

0:16
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 14

கள்ளங்கபடமற்ற புன்னகையோடு வலம் வரும் குழந்தைகள் அனைவரும், தரமான கல்வியும் சமமான வாய்ப்புகளும் பெற்றுத் தங்கள் கனவுகளில் சிறகடித்துப் பறக்க இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.

Post attachment
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 13

என்னோட ஆளைப் பார்த்தா எனக்கே பயம் வரும் moment for Dummy CM 😄

0:20
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 13

தலைவர் படிப்பதற்கு பள்ளிகளைக் கொடுப்பார். மாமா மிட்டாயும் கேக்கும் மட்டும்தான் கொடுப்பார். எது வேண்டும் என்று மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் தான் முடிவு செய்ய வேண்டும்.

Post attachment
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 13

பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்டு மாட்டிய அடுத்த தற்குறி. இந்த முறை - தவெக மாவட்ட செயலாளர்.

2:23
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 12

எல்லா சென்டரும் அயோக்கியப் பயலுக தான்.

0:17
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 12

ஆறே மாதங்களில் அகில இந்திய டுபாக்கூர் முதலமைச்சர் என்கிற பெயரைப் பெற்ற நம் Dummy.

0:55
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 12

தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய் மாமாவின் தீபாவளி வாழ்த்து செய்தி. பொங்கல் செய்திக்காக காத்திருப்போம்.

Post attachment
DMK NRI Wing avatar
DMK NRI Wing@DMKNRIWing·Nov 11

தமிழ்நாட்டின் பப்பு விஜய்.

0:45