←
DMK_Updates39,044 posts
DMK_Updates avatar

DMK_Updates

@DMK_Updates

Belongs to the Dravidian stock 🏴🚩 Tweets Are Personal 📢 Stay tuned for More DMK 👀👇 Updates | Politics | Truth | Trend🔴

◷ Joined September 2019▧ 6,800 Photos and videos
DMK_Updates avatar
DMK_Updates@DMK_Updates·2 Jun 2023

கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்..🔥 #கலைஞர்100

3:35
DMK_Updates avatar
⟳ DMK_Updates retweeted
DMK_Updates@DMK_Updates·6h

மாதத்தில் 8 லாக்கப் மரணங்கள்! சாரி வேண்டாம் நீதி வேண்டும்னு கேட்ட நீதிமானை யாராவது பார்த்தீர்களா..!

1:48
Ravi Chandar avatar
⟳ DMK_Updates retweeted
Ravi Chandar@ravikchandar·9h

திமுக ஆட்சில இந்த மாதிரி நீதிமன்ற நடவடிக்கைகளினால் கோவில்கள இடிச்சப்ப இந்து மதமே அழிஞ்ச மாதிரி கதறிய இந்து மத வெறியர்கள் இப்ப ஜோசப் விஜய் ஆட்சில நடக்கிறப்ப நவதுவாரங்களையும் பொத்திட்டு இருக்கானுங்க!🤨

2:41
Jaya Kanagaraja avatar
⟳ DMK_Updates retweeted
Jaya Kanagaraja@Jayakanagaraja·17h

அன்றாடம் விவசாய பணிகளுக்கு செல்லும் பெண்களின் வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும், " மகளிர் உரிமை தொகையை" நிறுத்தி வைத்திருக்கிறது கேடுகெட்ட விஜய் அரசு

0:25
Sun News avatar
⟳ DMK_Updates retweeted
Sun News@sunnewstamil·14h

#Watch | மதுரையில் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம், நீண்ட போராட்டத்திற்கு பின் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் வேதனை! #SunNews | #Madurai

4:02
R Govindaraju avatar
⟳ DMK_Updates retweeted
R Govindaraju@raj2viji·8h

கரூரில் அத்தனை பேர் பரிதாபமாக இறந்த போதே கண்டு கொள்ளாமல் ஓடியவர். இதெற்கெல்லாம் அசைவாரா?

DMK_Updates avatar
DMK_Updates@DMK_Updates·6h

தமிழ்நாட்டின் கல்வி நிலை!😥 வாய்ய குடுத்து அடிக்கடி மாட்டிக்குவாரே ஒரு அமைச்சர் அவர் யாராவது பாத்தீங்களா...!🤦👇

டீச்சர் யாரும் இல்லை....பள்ளிக்கு வந்து திரும்பி போன மாணவர்கள்!! Teachers Absent | Students Returned Home #Villupuram #GovernmentSchool #NewsTamil24x7

1:24
Senthil avatar
⟳ DMK_Updates retweeted
Senthil@Senthilvel79·12h

ஹலோ மிஸ்டர் விஜய் சார்… இந்த வீடியோ பார்த்துவிட்டு உங்களை நீங்களே……… வேணாம் விடுங்க

1:01
IndiaToday avatar
⟳ DMK_Updates retweeted
IndiaToday@IndiaToday·10h

A woman accused TVK Vadavalli Town Secretary Prakash of taking a bribe in exchange for a party post and harassing her when she demanded the money back. She also alleged inappropriate behaviour and online abuse. Following the allegations, TVK Coimbatore North District Secretary Rajkumar ordered Prakash’s permanent expulsion from the party. #TVK #TamilNadu #Coimbatore #PoliticalNews #Harassment

1:06
M.K.Stalin avatar
⟳ DMK_Updates retweeted
M.K.Stalin@mkstalin·10h

இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?

Post attachment

த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails

Post attachment
DMK_Updates avatar
⟳ DMK_Updates retweeted
DMK_Updates@DMK_Updates·11h

லாக்ப் டெத்ல அநியாயமா உயரிழந்த லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணனின் மனைவியின் அழகுரல் முதலமைச்சர் விஜய் காதுகளில் விழுமா? அவர் கண்களில் காண்பாரா? அவர்களுக்கு நியாயம் பெற்று தருவாரா? குறைந்த பட்சம் அவரது துறையின் கீழ் வரும் காவல் துறை செய்த தவறுக்கு மன்னிப்பாவது கேட்பாரா???

0:33
Haraaappps avatar
⟳ DMK_Updates retweeted
Haraaappps@haraaappps·15h

அசுரா 🔥🔥🔥🔥

0:19
சிலுவை avatar
⟳ DMK_Updates retweeted
சிலுவை@SiluvaM_·13h

இந்த பொண்ணு தீவிர தவெக ஆதரவாளர் தான 😂😂 இந்த பொண்ணு என்ன இந்த கிழி கிழி கிழிச்சிருக்கு ?? பக்கத்து வீட்டுகாரனுங்களா அசிங்கமா கேட்குறாங்களாம் காறி காறி துப்புது என்னடா 6 மாசத்துல இப்படி Back அடிக்கிறீங்க 😂😂

0:48
Spark+ avatar
⟳ DMK_Updates retweeted
Spark+@SparkPluz_·15h

அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையை திறந்த தவெகவினர் #TVK #TVKVijay‌ #Theni #SPARK

1:50