Official handle of High Commission of India in Colombo, Sri Lanka. Represents Govt of India to promote relations in all spheres between India and Sri Lanka.
🎥Highlights from “Spirit of India” in Colombo! A showcase of India’s finest spirits and wines, organised by @indianceoforum in collaboration with @APEDADOC, bringing together an evening of networking, cultural exchange and 🇮🇳–🇱🇰 fellowship.
@MEAIndia@IndianDiplomacy@santjha
🇮🇳 உங்களின் வேர்கள். உங்கள் கதை!
பிரவாசி பாரதீய திவாஸை முன்னிட்டு “வேர்களிலிருந்து மீள்வருகை வரை: பாரதத்துடனான புலம்பெயர்ந்தோரின் பிணைப்பை மீண்டும் உயிர்ப்பித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்குமாறு இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த 21-25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
🏆 ஒரு விசேட வாய்ப்பு காத்திருக்கின்றது! உலகளாவிய ரீதியில் 100 சிறந்த கட்டுரையாளர்கள் இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெறும் 19 ஆவது பிரவாசி பாரதீய திவாசில் கலந்துகொள்வதற்கு அனுசரணையுடனான வாய்ப்புகள் வழங்கப்படும்.
📩 கட்டுரைகளை சமர்ப்பிக்க: cons.colombo@mea.gov.in
🗓️ இறுதி திகதி: 25 November 2026
#PBD2027#PravasiBharatiyaDivas@MEAIndia@IndianDiplomacy@diaspora_india
Delighted to meet the leadership of Women's International Shipping & Trading Association (WISTA), Sri Lanka.
Happy to hear their perspectives on the industry & on their growing engagement with India.
Delighted to attend “Spirit of India”- a showcase of India‘s finest spirits & wines, organised by the @indianceoforum in Colombo in collaboration with @APEDADOC, with brought together friends from media, business, creative industries & politics.
Pleasure to meet the Indian delegation mounted by @APEDADOC over an evening of 🇮🇳 🇱🇰 fellowship!
இலங்கையின், பெண்கள் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சங்க தலைமைத்துவத்தினை சந்தித்தமையையிட்டு மகிழ்வடைகின்றேன்.
துறைசார்ந்த அவர்களது நோக்கம் மற்றும் இந்தியாவுடனான வளர்ந்துவரும் தொடர்புகள் குறித்து கலந்துரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
Delighted to meet the leadership of Women's International Shipping & Trading Association (WISTA), Sri Lanka.
Happy to hear their perspectives on the industry & on their growing engagement with India.
🇮🇳 Your roots. Your story!
Young members of the Indian diaspora aged 21–25 are invited to participate in the Pravasi Bharatiya Divas Essay Writing Competition on the theme “From Roots to Return: Reigniting Diaspora Connect with Bharat.”
🏆 A special opportunity awaits! The 100 best essays from across the world will receive a sponsored opportunity to attend the 19th Pravasi Bharatiya Divas in Kolkata, India.
📩 Submit your essay: cons.colombo@mea.gov.in
🗓️ Deadline: 25 November 2026
#PBD2027#PravasiBharatiyaDivas@MEAIndia@IndianDiplomacy@diaspora_india
🇮🇳-🇱🇰 தேசிய மாணவர் படையின் ‘மைத்ரி சேது யாத்ரா’ சைக்கிள் பயணத்தின் ஆரம்பம்!
இலங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே, இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா, இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு), இந்திய தேசிய மாணவர் படை பணிப்பாளர் நாயகம் லெப்ரினன்ட் ஜெனரல் விரேந்திர வற்ஸ் மற்றும் இந்திய - இலங்கை சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் கொழும்பிலிருந்து புதுடில்லிக்கான 🇮🇳-🇱🇰 இந்திய தேசிய மாணவர் படை சைக்கிள் பயணப் போட்டிகளின் முதல் பதிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
24 வீரர்கள் . 3,500 கி மீ
கொழும்பிலிருந்து டில்லிக்கு
பயணம் குறித்த தகவல்களுக்கு @HQ_DG_NCC !
#MilitaryDiplomacy#IndiaSriLankaFriendship 🇮🇳🇱🇰
@MEAIndia@DefenceMinIndia@SpokespersonMoD@HQ_IDS_India@Sri_Lanka_Army@SLinIndia
வறுமை ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கோடிக்கணக்கான மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை நோக்கிய ஒரு முக்கிய படியாகும். உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள ஒக்டோபர் 2026 அறிக்கை, இந்த முன்னேற்றத்தையும் வறுமையற்ற எதிர்காலத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் சுட்டிக்காட்டுகிறது.
@MEAIndia@IndianDiplomacy
இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், வறுமை ஒழிப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றம், ஸ்திரமான பொருளாதார வளர்ச்சி, மற்றும் சேவைத் துறையுடன் விரிவடைந்து வரும் உற்பத்தித் துறை ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. இது புதிய வாய்ப்புகளை உருவாக்கி, ஒரு வலுவான எதிர்காலத்தை வடிவமைக்கும் ஓர் ஆற்றல்மிக்க பொருளாதாரமாகும்.
🔗 மேலும் அறிய : noahpinion.blog/p/india-is-q……
@MEAIndia@IndianDiplomacy