←
Milton2,120 posts
Milton avatar

Milton

@Milton_Off

அன்பு செய்

◷ Joined September 2021▧ 1,291 Photos and videos
Milton avatar
Milton@Milton_Off·6 Feb 2024

தவெக சார்பா நேர்காணலுக்கு வாங்கனு கூப்டா… @ramk8060 வரத் தயங்குறாரு… அவரு குறிப்பிட்ட அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் @LoyolaMani_A அப்டி ஒரு பொறுப்பே நியமிக்கலனு ஓடுறாரு… இதான் @tvkvijayoffl கட்சியின் பரிதாப நிலையா? இதத்தான் என் பேட்டியில் கேட்டேன்😎 2 வருசம் என்னா பண்ண போறீங்க

Post attachmentPost attachment
Milton avatar
Milton@Milton_Off·4h

பாட்டு போட்டு முடிச்சாச்சா…?! HPV Vaccine இலவசம்னு அறிவித்து நடைமுறைப்படுத்தியது அப்போதைய முதல்வர் @mkstalin நாள் : ஜனவரி 27 - 2026 முதல்கட்ட இலக்கு: அரியலூர் தருமபுரி பெரம்பலூர் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டகளில் சுமார் 27,000 சிறுமிகள் என நிர்ணயித்து, மார்ச் மாத இறுதிக்குள் அதாவது அறிவித்த இரண்டே மாதத்தில், 22,400+ (83%) சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் போட்டது திமுக அரசு. மே மாதம் புதிய ஆட்சி மாறுச்சு… பெண் குழந்தைகளின் குலவிளக்கு விஜய் அண்ணா ஆட்சிக்கு வந்தார். தமிழ்நாடு முழுக்க 7 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதுதான் திட்டத்தின் இலக்கு. கிடைக்ககூடிய செப்டம்பர் மாத தரவுகளின் படி அண்ணனின் முதல் 5 மாத ஆட்சியில், வெறும் 1 லட்சம் தடுப்பூசிகள் தான் போடப்பட்டிருக்கிறது. அதாவது… 16 - 18% தான் இலக்கை எட்டியுள்ளது தமிழ்நாடு. பள்ளி மாணவிகளுக்கு கேக் வழங்க ஸ்டிக்கர் ஒட்டியதற்கு பதில் HPV vaccine குறித்து விளக்கி Publicity செய்திருக்கலாம். ஒரு நாளைக்கு 1500 ஊசிகள் போட வேண்டிய இடத்தில் 600 கூட எட்டப்படவில்லை. “அப்டி என்ன அவசரம்” என கேட்டால், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு 2028 ஜனவரியில் Expiry Date முடிந்துவிடும்.! வேகம் வேண்டும்… என்ன பேசுறோம்னு ஏதாவது புரியுதா @CMOTamilnadu

1:50
Milton avatar
Milton@Milton_Off·5h

அண்ணா ஆட்சில பாட்டிலுக்கு பத்து ரூபாய்லாம் கேக்குறது இல்லையாம்… விக்கிறவங்க தலைய தான் கேக்குறாங்கலாம். மாற்றத்தை நேசித்த டாஸ்மாக் ஊழியர்கள் செம குஷில இருப்பங்கதானே 🫶🏽

குடிச்சிட்டு உன் வீட்டுக்கு கண்டிப்பா வருவேன்டா..! எத்தனை மணி ஆனாலும் உன்ன தேடி வருவேன்.. நீ வெளில வாடா.. உன் தலை**யை கண்டுபிடிக்கவே 6 மாசம் ஆகிடும் பாத்துக்கோ.. காலி மது பாட்டில் ஸ்கேன் ஆகாத ஆத்திரத்தில் டாஸ்மார்க் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தலை**யை எடுத்து விடுவேன் என கொ**லை பிரட்டல் விடுத்த நபர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு.. 📌பழைய தஞ்சை சாலை #Thiruvarur | #Tasmac | #Attrocity | #Police | #Arrested | #PolimerNews

2:41
Milton avatar
Milton@Milton_Off·13h

Something fishy தவெக வுக்குள் அமாவாசை செந்தில் குமார் ஏதோ செய்து கொண்டு இருக்கிறார். Resortல் வைத்து compromise பேசியது, மாதாமாதம் 10L வரை அனுப்பவதற்கு Token Advance கொடுக்கப்பட்டது என எல்லாம் உண்மை தான் போல…

#WATCH | “60 பேர் அதிருப்தியில் உள்ளனர்.. இனி இதுதான் நடக்கும்..” -திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி #SunNews | #DMK | #Regupathy | #TVKVijay

2:25
Milton avatar
Milton@Milton_Off·Nov 17

செய்கூலி சேதாரம் ல இருக்கும்ல…

Post attachment
Milton avatar
Milton@Milton_Off·Nov 16

இலவசத்தால் முன்னேறிய குடும்பங்கள் தான் இங்கு அதிகம். ஆனால் முன்னேறிய பிறகு அதை ஒப்புக்கொள்ளத்தான் பலரும் தயங்குகிறார்கள். அந்த மனத்தடையை உடைத்திருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி கலைஞர் வாழ்க எம்மான் ❤️

0:36
Milton avatar
Milton@Milton_Off·Nov 14

My one-on-one debate with PM Modi will mark the end of his political career - OTFC Delhi President

Post attachment
Milton avatar
Milton@Milton_Off·Nov 14

10 நாள் எதுக்கு..?! புகார் கொடுத்த பொண்ணுகிட்ட டீல் பேசி முடிக்க தான். டீல் முடியாட்டி…?! புகார் கொடுத்த பொண்ணு மேல கேஸ போட்டு உள்ள தள்ளிர வேண்டியது தான்..! 🫶🏽

Post attachment
Milton avatar
Milton@Milton_Off·Nov 13

மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறார் அமைச்சர் வன்னி அரசு…! பாரதிதாசன் விவகாரத்தில் செய்த அதே தவறை செய்கிறது தவெக விஜய் அரசு. மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட பணம் பெறுவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கடந்த மாதமே முறையாகச் சமர்ப்பித்துவிட்டனர். RSS அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் காவு வாங்கிக்கொண்டு தலையாட்டிப் பொம்மையாகச் செயல்படுகிறாரா அமைச்சர் வன்னியரசு? அமைச்சர் @VanniTamizhVCK தரப்பிற்கும் தவெகவிற்கும் நேரடி சவால். ஆவணங்கள் அனைத்தும் தயாராக உள்ளது. மறுப்பீர்களேயானால் மாணவர்கள் சமர்பித்த ஆதாரங்களை வெளியிடத்தயார். அமைச்சர் அவர்களே ஆதாரங்களுடன் விவாதிக்க நீங்கள் தயாரா?

அயலக உதவித்தொகை திட்டம் - சமூக நீதித்துறை விளக்கம் #OverseasScholarship #SocialJusticeDepartment #ScholarshipScheme #News18Tamilnadu | News18Tamil.com

Post attachment
Milton avatar
Milton@Milton_Off·Nov 9

என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை 6 டேக் எடுத்து வெளியிட்டார்கள். என்னை துணை சபாநாயகர் தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை. - பாதிக்கப்பட்ட கார்த்திக் விளக்கம் வைரலாகும் வாக்குமூல வீடியோ

5:29

Video of TN Deputy Speaker slapping man goes viral thenewsminute.com/tamil-nadu…

Milton avatar
Milton@Milton_Off·Nov 8

Fire u… Fire u… Fire u…. Inspired from….

2:10
Milton avatar
Milton@Milton_Off·Nov 7

என்ன மாதிரியான உதாரணம் இது? இதே வட்டார வழக்கை வண்ணார் என்பதற்கு பதிலாக “பத்திரிக்கை காரர்” என சொல்லி இருந்தால் இதே போல கடந்து போயிருப்போமா நெறியாளர் கிறிஸ்டோபர் தாஸ் அவர்களே..?! எந்த சமூக அக்கறையும் இன்றி பேச அனுமதித்து ஒளிபரப்பித @news7tamil இதற்கு பொறுப்பேற்க்க வேண்டும். பொதுவெளியில் இந்த சாதிவெறியர் எம். குமார் மன்னிப்பு கேட்க வேண்டும். வண்ணார் பேரவை மாநில தலைவர் மணிபாபா இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். சங்கி குமார் மன்னிப்பு கேட்காத பட்சத்தில் இத்தோடு நிறுத்தக்கூடாது, வழக்கு தொடுத்து இந்த சாதி வெறி சங்கியை சிறைப்படுத்த வேண்டும். சுயசிந்தனை யாளனாம்… psychology படிச்சவராம் 💦

1:42
Milton avatar
Milton@Milton_Off·Nov 6

Meanwhile அமைச்சர் 🔥

Post attachment
0:50