


Belong to Dravidian stock










"பெரியார் அறிவுலகம்" என்று தலைப்பிடுவதற்குக் கூடத் தனக்குத் தகுதி இல்லை என்பதைத் தினமலர் உணர்ந்திருக்கிறது போலும்!



தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளனவே என்று நிருபர்கள் கேட்க, அமைச்சர் ராஜ்மோகன், சென்ற தீபாவளி நேரத்தில் எவ்வளவு கொலைகள், அதற்கு முந்திய தீபாவளியில் எவ்வளவு கொலைகள் என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார். ஓ.... ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல் இருக்கிறது!



"யோவ்..... புகார் குடுக்கப் போற நீ, ஏன் இப்பிடி பயந்து பயந்து நடக்கிற?" "உனக்கு என்ன தெரியும் அந்தப் பக்கம் துணை சபாநாயகர் வீடு இருக்குய்யா!"