←
Vinoth Kumar73,502 posts
Vinoth Kumar avatar

Vinoth Kumar

@TalkiesFriday

Movies & Series Reviews 🎬 | Recommendations 🍿 Youtube : youtube.com/@nowflix?si=DMvy…

◷ Joined November 2018▧ 11,889 Photos and videos
Vinoth Kumar avatar
Vinoth Kumar@TalkiesFriday·Nov 13

#VanishingPoint | Crime Mystery Thriller |Netflix | Tamil Dub🚫| ⭐️⭐️⭐️.75/5 மூன்று வெவ்வேறு சம்பவங்கள் ஒரே புள்ளியில் இணையும் கதை. Non Linear பாணியில் திரைக்கதை அமைத்த விதம் சிறப்பு👌 இவர் தான் காரணம் தெரிஞ்சிரும், ஆனா எப்படி பண்ணியிருப்பான்கிற அந்த Twist நல்லா இருந்தது. கொஞ்சம் மெதுவா போனாலும் Engaging ah இருக்கும். Try பண்ணி பாருங்க 🙌

Post attachment
Vinoth Kumar avatar
Vinoth Kumar@TalkiesFriday·3h

அய்யா பெரியவரே மிஷ்கின் என்ன இதெல்லாம் 🤣

0:36
Vinoth Kumar avatar
Vinoth Kumar@TalkiesFriday·4h

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மாதிரி இருந்தது. அதுக்குள்ள இன்னொரு வருடம் ஆகிவிட்டது. ஒரு படம்னாலும், அதுல கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் கூட சமூகம் சார்ந்த அரசியலை அப்படியே போற போக்குல நெத்தியடியா சொல்லியிருப்பார். உங்களுடைய அடுத்த படையலுக்காக காத்திருக்கும் அன்பர்களில் ஒருவன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா @tamizh018 🤗

Post attachment
Vinoth Kumar avatar
Vinoth Kumar@TalkiesFriday·5h

அவரோட எல்லா பாட்டுலயும் அந்த மெலோடி போர்ஷன்ஸ் செம்மயா இருக்கு

Recent time la Sai Abhyankar ku periya fan aagitan🤌♥️

0:43
Surya avatar
⟳ Vinoth Kumar retweeted
Surya@SuryaYuva2tn·6h

#JohnDoe – கதை நல்லா இருக்கு, ஆனா எக்ஸிகியூஷன்ல தான் காவு வாங்கிருச்சி.. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பிடிக்கும்னா கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க… படத்தோட ஆரம்பமே ட்ரைலர்ல பார்த்த மாதிரி சுவாரஸ்யமான இன்வெஸ்டிகேஷன் கதையோட நல்லா தொடங்குது. ஆங்காங்கே வர்ற சில ட்விஸ்ட்டுகளும், பேக்ஸ்டோரியும் ஓரளவுக்கு ஈர்க்குது. சில ரிவீல்ஸ் நல்லாவே வொர்க் அவுட் ஆகியிருக்கு. இடைவெளி டிவிஸ்ட் மிரட்டல்.. ஆனா, இன்டர்வெல்லுக்குப் பிறகு படத்தோட போக்கே மாறிடுச்சு. தேவையில்லாத ரொமான்ஸ் போர்ஷனும், இன்வெஸ்டிகேஷனுக்கு சம்பந்தமே இல்லாத சில காட்சிகளும் பொறுமையை சோதிக்குது. எல்லாத்தையும் விட பெரிய ஏமாற்றம், கதையோட அடிப்படை லாஜிக்தான். ஒரு த்ரில்லர்னா எத்தனை ட்விஸ்ட் வேணாலும் வைக்கலாம். ஆனா, அதை நம்புற மாதிரி எழுதணும் இல்லையா? அதுலதான் #JohnDoe தடுமாறுது. மதுமிதா மற்றும் குழுவினரின் முயற்சிக்கு 👏🏻 ஆனா, இன்னும் கொஞ்சம் டைட்டான எக்ஸிகியூஷனும் இருந்திருந்தா படம் இன்னும் நல்லா வந்திருக்கும். சுவாரஸ்யமான முயற்சி… ஆனா எதிர்பார்த்த தாக்கத்தை ஓரளவு தருது..

Post attachmentPost attachment
Vinoth Kumar avatar
Vinoth Kumar@TalkiesFriday·6h

#NIRAM - Censored U/A 13+ 🙌 November 27 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது 🎬

Post attachment
Vinoth Kumar avatar
Vinoth Kumar@TalkiesFriday·8h

#PathuNaalRaja Actor @actorsathish bro நல்ல நல்ல கதைகளோட தன்னை ஒரு ஹீரோவா நிலைநிறுத்திட்டு வரார். அந்த வகையில் இந்த படமும் இருக்கும் 🤗 Teaser Releasing This Friday on November 20th காத்திருப்போம் 🙌

Post attachment
H.A.L. 9000 avatar
⟳ Vinoth Kumar retweeted
H.A.L. 9000@tamilhollywood2·8h

Never Surrender (2026) Tamil ❌ at Netflix 18+ Violence Decent Watch! இந்தோனேஷியாவில் இருந்து வந்து இருக்கும் ஆக்சன் த்ரில்லர்.. நம்ம ஜெயிலர் பட ரஜினி மாதிரி மகன் பண்ண பிரச்சினையால் கேங்ஸ்டர்கள் நடுவே சிக்கும் பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் தாத்தாவின் கதை..‌ தாத்தா திறமையான முன்னாள் ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் சோல்ஜர் என்பதால் ஆக்சன் காடசிகளுக்கு பஞ்சம் இல்ல. கதை எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல ஆக்சன் படத்துக்கான டெம்ப்ளேட் கதை.. இந்தோனேஷியா படங்களில் ஆக்சன் தரமா இருக்கும்.. இதிலும் நன்றாகவே இருக்கு.. சேஸிங், சூட்டிங், குளோஸ் காம்பாட் என எல்லாமே இருக்கு.. பேரக்குழந்தைளை திடீர் ஆக்சன் அவதாரம் எடுக்க வைக்காமல் யூஸ் பண்ணிய விதம் சிறப்பு.. நிறைய லாஜிக் ஓட்டைகள், நம்ப முடியாத காட்சிகள் இருந்தாலும் ஆக்சன் வைச்சு படத்தை ஓட்டிட்டானுக.. ஆக்சன் மூவி லவ்வர்ஸ் கண்டிப்பாக பாருங்க..

Post attachment
Vinoth Kumar avatar
Vinoth Kumar@TalkiesFriday·8h

காதல் இல்லாத காமம் காமம் இல்லாத காதல் இரண்டுமே உப்பு சப்பு இல்லாத ஒன்றாகி விடும் 🏃 சரிதானே நண்பா @grok

Surya avatar
⟳ Vinoth Kumar retweeted
Surya@SuryaYuva2tn·11h

#PremadaOorali மூணு கோடி போட்டு, சுமார் 150 கோடிக்கு மேல வசூல் அள்ளியிருக்கு இந்த கன்னட படம்.. ஆனாலும் குடும்ப படம்னு நம்பி போனா சீரியலுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு ஒரு காவியத்தை கிண்டி வச்சிருக்காங்க 😭 புகழ் காமெடியை கூட பொறுத்துக்கலாம் ஆனா இது முடியலடா சாமி 🙏🏼

Post attachmentPost attachment