


Social Media Agency







என்னோடு உரிமையோடு பேசும் நண்பர் அருள் தாஸ், நான் இயக்கிய 'இடிமுழக்கம்' படத்தைப் பார்த்துவிட்டு, "என்னப்பா நீயும் முரட்டுத்தனமா இறங்கிட்ட ரெண்டு குத்து பாட்டு, அஞ்சு சண்டைன்னு உன் படம்னாலே சாஃப்ட்டா இருக்கும்னு நினைக்க மாட்டாங்களா?" படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட்டா " என்று சிரித்தபடியே கேட்டார். "இல்லை மாப்ள, ஃபெஸ்டிவலுக்குப் படம் எடுத்தா வாழ்க்கையில் இருக்கிற ஃபெஸ்டிவலை எடுத்துடுறாங்க, அதான் களத்துல இறங்கிட்டேன்" என்றேன். என்னை அருள் தாஸ் இப்படி கேட்டது ஒரு வாழ்த்தாகவே எனக்குப்பட்டது. விரைவில் திரையரங்கில் சந்திப்போம். சீனு ராமசாமி. @gvprakash @SGayathrie @Kalaimagan20 @NRRaghunanthan @Vairamuthu


Happy birthday @tamizh018 bro 🎂 #HBDTamizharasanPachamuthu

Happy birthday #Nayanthara mam 🎂 #HBDNayanthara





