


Slowly is the fastest way to get to where you want to be ! +91 9655555970


Will share videos of all the damaged Avinashi roads in two days . Will ask my team guy to shoot everything . Roads plus garbage accumulation .
Bro @itisprashanth, அவிநாசியில் சாலைகள் எங்கே இருக்கின்றன என்பதே அமைச்சருக்குத் தெரியாது என்று விமர்சிப்பதைவிட, அவிநாசியில் எந்தெந்தப் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன, எங்கு புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும், மக்களின் கோரிக்கைகள் என்னென்ன என்பதைத் தெளிவாகவும் குறிப்பிட்டும் முன்வைப்பதுதான் சரியான அணுகுமுறை. அப்படித் தெளிவாகக் கோரிக்கைகளை முன்வைத்தால், அமைச்சர் அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். குறை சொல்வதற்காக எதையாவது சொல்லாமல், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழியையும் முன்வைப்போம்! @KamaliSpeaks @TVKVijayHQ @CMOTamilnadu

இப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடையில் , கிட்ட தட்ட 50% பாலியஸ்டர் நூல் கலக்க படுகிறது ! பாலியஸ்டர் ஒரு செயற்கை பொருள் , உடல் வெப்பத்தை கூட்டி , உடல் உபாதைகள் வரவைக்கும் வல்லமை படைத்தது ! அடுத்த கல்வியாண்டில் , கல்வி அமைச்சர் , சகோதரர் @imrajmohan சுத்தமான பருத்தி நூலில் செய்த சீருடைகள் , புது வண்ணத்தில் , புது பொலிவில் , சர்வதேச தரத்தில் வழங்கிட வேண்டுகிறேன் ! அண்ணன் @CMOTamilnadu இதை செய்து முடிப்பார் என நம்புகிறேன் !

Two videos - one about gold and another about neeya naana. . Live by morning !


குடுத்து வச்சவங்க - எங்க ஊர் அவினாசில கமலினு ஒரு அம்மா இருக்காங்க . அவுங்களுக்கு அவிநாசிக்குள்ள இன்னும் எத்தனை சாலை இருக்குன்னே தெரியாது - தெரியவும் போறது இல்ல !
5 ஆண்டுகாலமாக அவதிபட்ட மக்கள் ஒரே ஒரு கோரிக்கை..! இரவோடு இரவாக சரி செய்த அமைச்சர்... #Road | #RoadIssue | #TNMinister | #Complaint | #VettriNews

If u really want to buy real gold without worrying about adulteration - tanisq jewellery is the place. This is why you always find tanisq gold bars or jewellery when they raid IAS IPS and top government officials - because they know the best . Tanisq Always costly compared to other jewellers - but unbeatable purity .

For all of you asking, we have an update now ❤️ #IranduVaanam - on the way to theatres soon.. My third combination with @dir_ramkumar.. @_mamithabaiju @SathyaJyothi

Rhenium powder getting mixed with gold . 1 gram rhenium can be mixed with 7 grams real gold , and the machines will not be able to detect adulteration ! This is how some big jewellers make big bucks !

Badge for the upcoming Tshrit lot - this will be attached to the tshirt using singer machines . Way better than embroidery because we don’t have to run to the embroiders to finish - saves lot of time . red symbolizes work , elephant grey logo colour to highlight the sturdiness . Simple style infers that it’s simple yet perfect . Roarsouth.com


You can always pledge and recover . Gold demands extreme patience.
Everyone not trader to sell gold for temporary profit. Middle class people save money & buy gold. They'll sell for family reasons - education, medical emergency, marriage. Nothing to blame others. Everyone not rich to buy and keep it for next 50, 100yrs.

முதலமைச்சர் ஒரு நாள் நிம்மதியா இருந்த , இவனுங்களுக்கு தூக்கம் வராது போல . விஜய் அண்ணனுக்கு எதிரி அவர் கட்சி நிர்வாகிகள் தான் , எதிர்க்கட்சி காரங்க இல்ல !!
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்! TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue #NewsTamil24x7 #Theni #SothuparaiDam

There is no loss if u hold . If u have the patience to hold gold for few more years - it will definitely end up profitable . Shares or gold - without patience , will never yield a profit .
I'm example of losing in gold. I started accumulation when it was 15000 now it is 12200. I've invested 500,000 via average costing method. now the paper value of my gold is 450000. 50000 loss

தங்கம் வாங்கி 25 வருடம் காத்து , நஷ்டம் அடைந்த ஒரு குடும்பத்தை காட்டுங்கள் ? தங்கத்தை வாங்கிய பின் அதை 25 வருடம் காக்க பொறுமையில்லாத யாரும் தங்கத்தை வாங்காதீர்கள் . தங்கம் என்பது குடும்பத்தை காக்கிற சொத்து - செல்வத்தில் வென்ற அனைத்து தமிழ் குடும்பங்களும் , வாங்கிய தங்கத்தை குறைந்தது 50 வருடம் காத்து , அடுத்த தலைமுறைக்கு விட்டு சென்றவர்கள் ! அவசர பட்டு விற்பவர்களுக்கு தங்கம் என்றும் லாபமோ , பரம்பரை செல்வமோ தராது !

1% making charge for coins is the fair making charges .
Brother what you said was true 💯,,,but you’ve moved on to talking about chains; the rate I mentioned was for a 1 sovereign coin 😂.