←
Jothimani35,982 posts
Jothimani avatar

Jothimani

@jothims

நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @INCIndia | Author of 3 books

◷ Joined May 2012▧ 5,782 Photos and videos
Jothimani avatar
Jothimani@jothims·May 19

உண்மையிலேயே தெருநாய் பிரச்சினையை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இருந்து தெருநாய்களைக் கையாளும் பொறுப்பை விடுவிக்க வேண்டும். தினந்தோறும் தெருநாய்களை கையாள்வதற்குரியோ நிதியோ, பணியாளர்களோ , நிபுணத்துவமோ,கருணையோ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. இதற்கென்று மாநில,மாவட்ட அளவில் தனி நிதி ஒதுக்கீடும், நிபுணத்துவம் கொண்ட தனி அமைப்பும் தேவை. இத்துடன் தன்னார்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் இப்பிரச்சினையை திறம்படக் கையாள முடியும் . நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தங்குமிடங்களை அமைக்க முடியும். தெருநாய்களுக்கு ஊசி போடுவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, உணவளிப்பது, நகர்/ ஊர்ப்புறங்களுக்கு வெளியே தங்குமிடங்களை உருவாக்குவது ( நிலம் ஒதுக்கீடு செய்வது அரசுக்கு ஒன்றும் சிரமமான விசயம் இல்லை) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் இப்பிரச்சினையை முழுவதுமாகத் தீர்க்க முடியும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் நகர்ப்புற நிர்வாகத் துறையை தன்வசம் வைத்திருப்பதால் இதுகுறித்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். அரசு இதை ஒரு முன்னோடித் திட்டமாக ( Pilot Project) ஏதேனும் ஒரு மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம். கரூர் மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம் என்கிற யோசனையையும் முன்வைக்கிறேன். இதற்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ 5 லட்சம் வழங்கவும் தயாராக உள்ளேன். மக்களை தினந்தோறும் பாதிக்கின்ற ஒரு பிரச்சினை குறித்து பேசிக்கொண்டே இருப்பதை விட தீர்வை நோக்கி நகர்வது அவசியம். உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் மாநில அரசுகள் உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இப்பணியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இப்பிரச்சினையை முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியும். @CMOTamilnadu @TVKVijayHQ

Post attachment
Jothimani avatar
Jothimani@jothims·1h

ஆங்கிலேயரின் படைகளை எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகக் களத்தில் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரமங்கை ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் அவர்களின் பிறந்த தினம் இன்று! பெண்மையின் ஆற்றலுக்கும், தாய்நாட்டுப் பற்றிற்கும் இலக்கணமாகத் திகழ்ந்த மாவீரர். இந்திய விடுதலையின் முதல் முழக்கத்தை உரக்கச் சொன்ன அவரது வீர வரலாறும், தியாகமும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் பேரொளியாகும்!

Post attachment
Jothimani avatar
Jothimani@jothims·1h

துணிச்சல், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத ஆளுமை ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்த இந்தியாவின் முதல் பெண் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று! வங்கி தேசியமயமாக்கல், பசுமைப் புரட்சி, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திய வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என சமூக அக்கறையுடனும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்ட தலைவர். இந்திய வரலாற்றில் தனது துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் தலைமைப் பண்பால் அழியாத முத்திரையைப் பதித்த "இரும்புப் பெண்மணி" அன்னை இந்திரா காந்தி அவர்களை  போற்றி வணங்குவோம்!

Post attachment
Jothimani avatar
Jothimani@jothims·14h

2:05
Jothimani avatar
Jothimani@jothims·23h

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வணிக ஆதிக்கத்திற்குச் சவாலாக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் செல்வத்தையும் உடலையும் தியாகம் செய்த 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி அவர்களின் நினைவு தினம் இன்று! ஆங்கிலேயரின் சிறைக் கொடுமைகளையும், செக்கிழுத்த துயரங்களையும் புன்னகையோடும் தாங்கி, இந்திய நாட்டின் உரிமைக்காகச் சமரசமின்றிப் போராடிய மாவீரன். வ.உ.சி அவர்களின் அஞ்சா நெஞ்சத்தையும், சுதேசிப் பற்றையும் நமது மனதில் ஏந்தி, தேசத்தின் தன்னாட்சியையும் ஜனநாயகத்தையும் காக்கத் தொடர்ந்து பயணிப்போம்!

Post attachment
Congress avatar
⟳ Jothimani retweeted
Congress@INCIndia·Nov 18

LoP Shri @RahulGandhi visited the School of International and Public Affairs in New York, where he engaged in a conversation with Lydia Polgreen, followed by an open question-and-answer session with students and faculty. 📍 Columbia University, United States

Post attachmentPost attachmentPost attachmentPost attachment
Bharat Jodo avatar
⟳ Jothimani retweeted
Bharat Jodo@bharatjodo·Nov 16

Mummy, Papa loved you, but I cannot tell you how proud he would be of you. ❤️ - Rahul Gandhi

0:47
Congress avatar
⟳ Jothimani retweeted
Congress@INCIndia·Nov 16

My father was very strict. So Rajiv ji came to speak to my father. When my father met Rajiv ji, he told me, "Look the boy in the eyes, and you will know the man." : CPP Chairperson Smt. @SoniaGandhi ji 📍 Delhi

1:40
Shantanu avatar
⟳ Jothimani retweeted
Shantanu@shaandelhite·Nov 16

Harper Collins’ official shared records which have been broken by Sonia Gandhi Ji’s book ‘belonging’. — 2,00,000 copies sold worth in a week — 15,000 copies delivered in 10 minutes and many more records There are only three types of people: those who read it, those who waiting for it and those who read it but don’t have the courage to admit it…😂🔥

1:32
Rahul Gandhi avatar
⟳ Jothimani retweeted
Rahul Gandhi@RahulGandhi·Nov 17

Fear, anger and hatred have woven a web in the hearts of BJP and RSS supporters that stops them from experiencing and expressing love. As a true Hindu, it is my duty to free them from this web, so that they too can start to experience the breathtaking beauty and joy of love and belonging in their lives. Satyam Shivam Sundaram.

Post attachment
Congress avatar
⟳ Jothimani retweeted
Congress@INCIndia·Nov 17

"So Much Said About Us Is Unreal: I Wanted People To Hear My Story Too"

0:53
Congress avatar
⟳ Jothimani retweeted
Congress@INCIndia·Nov 17

"Mummy, Papa loved you, but I cannot tell you how proud he would be of you." ❤️

1:16
Congress avatar
⟳ Jothimani retweeted
Congress@INCIndia·Nov 17

कांग्रेस जो कहती है, वो कर दिखाती है ✊

0:43
Jothimani avatar
Jothimani@jothims·Nov 17

❤️

0:38
Rahul Gandhi avatar
⟳ Jothimani retweeted
Rahul Gandhi@RahulGandhi·Nov 16

माँ की किताब Belonging: A Journey of Love के लॉन्च पर अचानक बचपन से अब तक की कितनी ही यादें ताज़ा हो गईं। सोनिया गांधी को जानना हो, तो एक बार उन्हें मेरी नज़रों से देखिए। उनका हौसला, उनकी संवेदनशीलता और तमाम मुश्किलों के बावजूद ज़िंदगी को प्यार से गले लगाने की उनकी खूबसूरत क्षमता - यही है मेरी माँ। आज माँ की किताब को इतना प्यार और अपनापन देने के लिए आप सभी का दिल से शुक्रिया। ये मोहब्बत यादगार है। ❤️

Post attachmentPost attachmentPost attachmentPost attachment