←
Mali3,676 posts
Mali avatar

Mali

@malinavin

Father..Movie professional...OveumInternational...Human....working for the best people AGS Brothers...

◷ Joined June 2012▧ 294 Photos and videos
CMOTamilNadu avatar
⟳ Mali retweeted
CMOTamilNadu@CMOTamilnadu·Nov 7

மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay

0:34
Kamal Haasan avatar
⟳ Mali retweeted
Kamal Haasan@ikamalhaasan·Nov 7

சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.

Anurag SINGH🇮🇳 avatar
⟳ Mali retweeted
Anurag SINGH🇮🇳@AnuragSingh0139·Oct 28

✨🚀 11 Year Breakout🚀✨ 💰CMP-38||⚜️Target-380 📌Follow , Retweet and Comment to get stock name in your DM.

Post attachment
Sanjay Gupta 🇮🇳 avatar
⟳ Mali retweeted
Sanjay Gupta 🇮🇳@sanjukgupta1987·Oct 13

नोएडा के एक फाइव स्टार हॉस्पिटल में डॉक्टरों ने एक अध्यापक को तुरंत बायपास सर्जरी कराने की सलाह दी। ऑपरेशन की बात सुन अध्यापक घबड़ा गए, फिर परिवार वाले जान बचाने के लिए ऑपरेशन की तैयारी करने लगे। सारे टेस्ट होने के बाद अस्पताल ने 18 लाख रुपये खर्च बताया! 😳 रकम बहुत बड़ी थी, लेकिन अध्यापक ने सोचा, जान है तो जहान है..उनका ऑपरेशन का फॉर्म भरने लगा। फॉर्म में व्यवसाय (Occupation) का कॉलम आया। पैसों की चिंता और ऑपरेशन की टेंशन में उसने वहां गलती से E.D. लिख दिया।

Mama avatar
⟳ Mali retweeted
Mama@SriniMaama16·Oct 1

#TearyEyed after watching Baththa. Wholesome movie with fab performances & a delightful message! Balaji Tharaneetharan is such an authentic filmmaker. He must have a heart of gold to make movies like this. Vettu kuthu laam paathu thegatti poi oru nalla feel good movie pakanum na, must watch with family! Thamizh cinema on a roll! ❤️

Aishwarya Kalpathi avatar
⟳ Mali retweeted
Aishwarya Kalpathi@aishkalpathi·Sep 30

Knew this one would be a winner and just so proud that we could be a small part of it @archanakalpathi @agscinemas . One of the best films of the year. @VijaySethuOffl sir and the entire cast 🔥🔥Superb direction by #BalajiTharaneetharan and a beautiful score from @SaiAbhyankkar 🫶🏽Biggest congratulations to our favorites, the one and only @Atlee_dir sir @priyaatlee, so so so happy ♥️♥️ #Baththa #Blockbusterloading

Post attachment
Archana Kalpathi avatar
⟳ Mali retweeted
Archana Kalpathi@archanakalpathi·Sep 30

Some films stay with you even after u leave the theater. #Baththa All set to steal hearts tomorrow 🧿🤗❤️ Super happy for my favorites @Atlee_dir and @priyaatlee and thank you for trusting us with your film 🤗 See you at the movies tomorrow 🙌🏼 #BlockBuster loading 🔥🙌🏼 #VJSxBalajiCombo #BaththaFromOct1 Makkal Selvan @VijaySethuOffl #BalajiTharaneetharan @jose_lijomol @SaiAbhyankkar @muthurajthangvl #SelvakumarSK @kalaivananoffl @MuradKhetani @priyaatlee #AlokJain @andhareajit #Ashwin @aksnash @Fitooriya @ShalRaj11 @mohanganasan @starstudio18_ @aforapple_offcl @Cine1Studios @proyuvraaj @thinkmusicindia @NetflixIndia @agscinemas

Post attachment
Fan | RamKumarr avatar
⟳ Mali retweeted
Fan | RamKumarr@ramk8059·Sep 30

#Baththa 5/5 ❤️🙏👌 மக்களே தயவு பண்ணி டிக்கெட் புக் பண்ணி குடும்பத்தோட போங்க இப்படி ஒரு நல்ல படத்தை பார்த்து பல வருஷம் ஆச்சு ❤️ @VijaySethuOffl இந்த கதாபாத்திரம் எடுத்து பண்ணதுக்கு 1st நன்றி lifetime best role 👌👏 அப்புறம் படத்தோட இன்னொரு ஹீரோ அந்த சின்ன பையன் தேசிய விருது வாங்க போறான் இப்பவே நான் சொல்றேன் இந்த படமும் தேசிய விருது வாங்கும் இந்த பையனும் வாங்குவான்.🙏🔥 நண்பர்களே இந்த படம் உங்கள சிரிக்க வைக்கும் அழ வைக்கும் கைதட்ட வைக்கும் கொண்டாட வைக்கும் படம் முடிச்சுட்டு வெளியே வரும்போது உங்க மனசுல இருக்க பாரம் எல்லாம் குறைந்து ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி நிச்சயமா கிடைக்கும்.❤️ #Sai music 🔥❤️ என்ன ப்ரோ விளையாடி இருக்க இதுவரைக்கும் ஒரு சண்டைக் காட்சில இப்படி ஒரு பிஜிஎம் இப்பதான் நாங்க பார்க்கிறோம்😍🔥 @Atlee_dir கடைசியா தலைவன் அட்லி இயக்குனராகவும் ஜெயிக்கிறார் தயாரிப்பாளராகவும் இந்த படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுக்க போது வாழ்த்துக்கள் அண்ணா ❤️👏👏 Highly highly recommended must watch movie the best movie of the year ✅

Post attachment
AforApple avatar
⟳ Mali retweeted
AforApple@aforapple_offcl·Sep 22

#Baththa is on his way to Karnataka with @malinavin's #OveumInternational ♥️ Written & Directed by #BalajiTharaneetharan A @SaiAbhyankkar musical #BaththaFromOct1 Makkal Selvan @VijaySethuOffl @jose_lijomol @muthurajthangvl #SelvakumarSK @kalaivananoffl #ShruthiManjari @gopiprasannaa @e4echennai @agscinemas @archanakalpathi @aishkalpathi @Atlee_dir @MuradKhetani @priyaatlee #AlokJain @andhareajit #Ashwin @aksnash @Fitooriya @ShalRaj11 @mohanganasan @starstudio18_ @aforapple_offcl @Cine1Studios @proyuvraaj @thinkmusicindia @NetflixIndia @vijaytelevision

Post attachment
Mali avatar
Mali@malinavin·Jul 23

BLASTING COLLECTION...BO EMPEROR BACK ON DUTY MASSIVE MASSIVE

Post attachment