←
Sameeran1,015 posts
Sameeran avatar

Sameeran

@sameerangs

Civil Servant | Doctor | Author | Movie enthusiast

◷ Joined November 2020▧ 51 Photos and videos
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·14h

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக நடைபாதை, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் "சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்” என்ற பிரிவின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., இணை ஆணையர் (பணிகள்) திரு.எஸ். சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். #GreaterChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

Post attachment
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·11h

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-72க்குட்பட்ட புளியந்தோப்பு, சூளையில் உள்ள கே.பி. அடுக்குமாடி குடியிருப்பிற்கு எதிரே, தட்டான்குளத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுமாற்று நிலையத்தினைப் (Waste Transfer Station) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்வினையொட்டி, புளியந்தோப்பு கழிவுமாற்று நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #ChennaiCorporation | #NammaChennai | #WasteTransferStation | #SolidWasteManagement @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

0:35
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·10h

புனரமைக்கப்பட்ட கடப்பாக்கம் ஏரி! பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு – 16க்குட்பட்ட கடப்பாக்கம் ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. #ChennaiCorporation | #NammaChennai | #KadappakkamLake #LakeRejuvenation @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

2:21
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·9h

இன்று (18.11.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் உறிஞ்சும் பூங்கா. #GreaterChennaiCorporation #ChennaiCorporation #NammaChennai #HeretoServe #SpongePark #EcoFriendlyChennai @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS

Post attachment
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·18h

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பாலங்களில் அழகு படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122க்குட்பட்ட செனாடப் சாலை மற்றும் டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ஜி.கே. மூப்பனார் பாலத்தில் அழகிய வடிவமைப்புகளுடன் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. #ChennaiCorporation | #NammaChennai | #BridgeBeautification | #UrbanDevelopment @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

0:38
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·14h

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 174 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 11 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. த. ஆனந்த், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகத் துறை இயக்குநர் திரு. ப. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #GreaterChennaiCorporation | #NammaChennai | #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

Post attachment
Sameeran avatar
Sameeran@sameerangs·8h

The Hon'ble Chief Minister congratulated Team GCC on conferment of award by the Union Ministry of Housing and Urban Affairs to GCC under "City with the Best Non-Motorized Transport System" category, for undertaking comprehensive infrastructure works, including dedicated pedestrian footpaths and road safety facilities along Khader Nawaz Khan Road. #GCC @chennaicorp @CMOTamilnadu @MoHUA_India @ITDP_HQ

Post attachment
CMOTamilNadu avatar
⟳ Sameeran retweeted
CMOTamilNadu@CMOTamilnadu·13h

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக நடைபாதை, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் “சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்” என்ற பிரிவின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் இணை ஆணையர் (பணிகள்) திரு.எஸ்.சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was shown the award conferred on the Greater Chennai Corporation by the Union Ministry of Housing and Urban Affairs under the "City with the Best Non-Motorized Transport System" category for undertaking comprehensive infrastructure works, including dedicated pedestrian footpaths and road safety facilities along Khader Nawaz Khan Road in the Teynampet Zone. Additional Chief Secretary to Government, Municipal Administration and Water Supply Department, Thiru. Gagandeep Singh Bedi, IAS, Greater Chennai Corporation Commissioner Dr. G.S. Sameeran, IAS, and Joint Commissioner Thiru. S. Saravanan, IAS, showed the award to the Hon'ble Chief Minister and received his wishes at the Secretariat today (18.11.2026). #CMJosephVijay

Post attachment
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·Nov 17

கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள்! பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 2, வார்டு 16-க்கு உட்பட்ட கடப்பாக்கம் ஏரியில், சிறுவர் விளையாட்டுப் பகுதி, டென்னிஸ் மைதானம், நடைபாதை மற்றும் இயற்கைச் சூழலை மேம்படுத்தும் வகையில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #ChennaiCorporation #NammaChennai #LakeRestoration #WaterBodyConservation @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

0:42
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·Nov 17

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்றுவதற்கான மோட்டார் பம்புகள், கொசு ஒழிப்புப் புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. #GreaterChennaiCorporation #NEM2026 #MonsoonPreparedness #NammaChennai @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

0:31
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·Nov 15

On 14 November 2026, the Gender and Policy Lab, Greater Chennai Corporation, in collaboration with Agaram Foundation, organised an awareness programme at Marina Beach – Blue Flag, highlighting Women’s Safety and Gender Equality through vibrant folk arts and cultural performances. The programme engaged the public through creative cultural expressions, spreading the message of building a safer, inclusive and gender-equal society where everyone can live with dignity, freedom and equal opportunities. Together, let us make Chennai safer and more inclusive for all. #GreaterChennaiCorporation #GenderAndPolicyLab #WomensSafety #GenderEquality @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS

1:32
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·Nov 15

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன்,இ.ஆ.ப., அவர்கள், மண்டலம்-08, அண்ணா நகர் டவர் பூங்காவில் உள்ள இலவசப் பொதுக் கழிப்பறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் பூங்காவிற்கு வருகை தரும் பயனாளர்களிடம் அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். #GreaterChennaiCorporation #NammaChennai #PublicToiletInspection #Sanitation #CleanChennai #HeretoServe @CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu

1:37
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·Nov 15

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டணமில்லா நவீன பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மண்டலம் – 09, மெரினா நீச்சல் குளம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீனக் கட்டணமில்லா பொதுக் கழிப்பிடம் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. மேலும், பொதுக் கழிப்பிடங்களைத் தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #GreaterChennaiCorporation #NammaChennai #FreePublicToilet #PublicConvenience #CleanChennai #Sanitation #PublicHealth #MarinaBeach @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS

0:40
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·Nov 15

தூய்மைப் பணியாளர்களின் அயராத பணி! பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பாதுகாக்கும் வகையில் சாலைகள் மற்றும் தெருக்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்துதல், குப்பைகளைச் சேகரித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தூய்மையான மற்றும் சுகாதாரமான சென்னையை உருவாக்க மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. #ChennaiCorporation #NammaChennai #CleanChennai #HeretoServe @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS

0:51
Greater Chennai Corporation avatar
⟳ Sameeran retweeted
Greater Chennai Corporation@chennaicorp·Nov 14

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 09, சேமியர்ஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் வண்ணமயமான மலர் ஓவியங்கள் மற்றும் அழகிய மலர்களைப் போன்ற வடிவமைப்புகளைக் கொண்ட சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அப்பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, சுற்றுப்புறத்திற்கு அழகூட்டுகின்றன. #GreaterChennaiCorporation #NammaChennai #ChennaiBeautification #FlyoverBeautification @CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS

0:27