


இதயம் இணைக்கும் இணையம்!





#AVWrapper: தமிழக அரசின் கஜானாவில் கைவைத்த சைபர் திருடர்கள்... - அடுத்து பணத்தை இழக்கப்போவது நீங்களாகவும் இருக்கலாம்! இந்த வார ஆனந்த விகடனில்... #CyberCrime | #TNGovernment | #AnandaVikatan | #Magazine

விண்வெளியில் 49 ஆண்டுகள்: 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடந்து வாயேஜர் 1 சாதனை! vikatan.com/science/voyager-…

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் GTA 6 கேம் வெளியாகியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு கேம் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் யூடியூபில் அதை நேரலையில் ஸ்ட்ரீம் செய்து வருகின்றனர். அந்த நேரலைகளை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு GTA 6 வெளியாகிறது. #GTA6 | #NewZealand

ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பு: 3 வல்லரசு தலைவர்கள் ஒரே இடத்தில்! யாருக்கு என்ன எதிர்பார்ப்பு? vikatan.com/government-and-p…

உலகம் முழுவதும் கேம் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘GTA 6’ கேம், நியூசிலாந்தில் அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) வெளியாகியுள்ளது. #GTA6 | #NewZealand | #RockstarGames

சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அக்வான் புயல்? IMD அப்டேட்! vikatan.com/environment/weat…


15 ஆண்டுக்கால காத்திருப்பு... ஒரே லாட்டரியில் ரூ.12 கோடி - பஞ்சாப் விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்! vikatan.com/trending/punjab-…

"நாம் எப்படிப்பட்ட சகோதரனாக, மனைவியாக, கணவனாக மற்றும் நண்பனாக இருக்க வேண்டும் என விரும்புகிறோமோ, அதனை ராமாயணம் நமக்குக் காட்டுகிறது. மகாபாரதமோ குடும்பங்கள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது; அங்கு மாவீரர்களும், மிகச்சிறந்த ஞானிகளான கடவுள்களும் கூடத் தடுமாறுவதை அது எடுத்துரைக்கிறது." - நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி #ZohranMamdani | #Ramayana | #Mahabharata

Video Link - youtube.com/watch?v=CTVq_F-d… கடுக்கலூர் கிட்னி பாதிப்பு | ஊரையே காவு வாங்கிய ஏரி! | Vikatan Spot Visit

"இருவருக்கு ஜாமீன்... என் தரப்பைக் கேட்காமலேயே மீண்டும் ஓர் உத்தரவு!" - வேதனையுடன் பில்கிஸ் பானு வெளியிட்ட அறிக்கை #BilkisBano | #Vikatan

"சில வீரர்கள் நம்மளை சந்தோஷப்படுத்துவாங்க. சிலர் நம்ம வாழ்க்கையில ஒரு அங்கமாவே மாறிடுவாங்க. எம்.எஸ்.தோனி இது ரெண்டுமாவே இருந்திருக்காரு. நீங்க இல்லாம ஆட்டம் இனி பழைய மாதிரி இருக்காது. இருந்தாலும், மைதானத்துக்கு வெளியில வழிகாட்டியா உங்களைப் பார்க்கக் காத்திருக்கேன்." #Dhanush | #MSDhoni | #CSK | #IPL