←
விமலிசம்9,217 posts
விமலிசம் avatar

விமலிசம்

@withkaran

ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵

◷ Joined August 2011▧ 1,157 Photos and videos
𝙄𝙣𝙗𝙖 𝙈𝙧 𝙝𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 avatar
⟳ விமலிசம் retweeted
𝙄𝙣𝙗𝙖 𝙈𝙧 𝙝𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩@Mr_inba1·15h

அன்று பேசியது பணத்திற்காக இவர்களைப் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது பொய்யை பரப்புகிறோம் என்று தெரிந்தே பணத்திற்காக பொய் பேசும் வாடகை வாயர்கள். Background music யோடு எலக்சனுக்கு முன்னாடி பலர் இன்ஸ்டாகிராம் மில் திமுக வின் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள் அதன் விளைவாக இளைய 1/2

3:34
விமலிசம் avatar
விமலிசம்@withkaran·8h

அப்ப கூட பொண்டாட்டி புள்ளய சொல்றானுங்களா பாரு

Unmaiyavee jagadish koduthu vachavaru la.. full day namma thalaivan kooda thaan irukaaru.. Yaarukku kedaikkum idhu ellam.. 🥹🥹🙃

0:16
விமலிசம் avatar
விமலிசம்@withkaran·11h

🤣🤣🤣 நல்லவேளை இவன் நம்ம கூட இல்ல

நாட்டுல அரிசி விலை தாறுமாறா ஏறுனதால கண்ட கருமத்தையும் தின்னுட்டு தினம் மைக் முன்னாடி வாந்தி எடுக்க ஆரமிச்சிட்டான் இந்த தட்டேந்திங்க.. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - எடப்பாடி ஆட்சி... வாச்சாத்தி சம்பவம் - இவன் கொஞ்சி குழாவுற செங்கோட்டையன் அமைச்சரா இருந்த A1ஜெயலலிதா ஆட்சி. இந்த இரண்டையும் திமுக பேர்ல எழுதுறதை ஒரு பத்திரிக்கைகாரன், சார் இது இரண்டும் திமுக ஆட்சியான்னு கேட்டதுக்கு.. அவன் அப்பனை மாதிரியே, மூலசூடு வந்தவன் குண்டில மிளகாயை தேய்ச்சி விட்டா மாதிரி கத்துறான் 😄 #சைக்கோ_மவன்

0:54
கல்கி குமார் avatar
⟳ விமலிசம் retweeted
கல்கி குமார்@kalgikumaru·13h

இப்போ சொல்லுங்க எல்லோரும்

1:09
விமலிசம் avatar
விமலிசம்@withkaran·11h

நிறைய எம்ப்ளாயிக்கு கம்பெனியே வாடகைய கட்டும்.அவங்களுக்கு ஒரு லட்சம் சாதாரணம்.வருமான வரி பெனிபிட்ஸ்

கோயம்பேடு bashyam (3bhk ) Apt- ல மாசம் வாடகை 90k+6k maintanence கோட்டூர்புரம் clover by river (3bhk) apt - ல மாசம்‌ வாடகை 2L + 15k maintanence. நாட்ல மாசம் இவ்ளோ வாடைகைய தந்து வாழ்றானுகளா ? மாசம் ,மாசம்‌ இவ்ளோ தரதுக்கு அந்த காச home loan எடுத்து கட்டிட்டு போயிர்லாமே..

விமலிசம் avatar
விமலிசம்@withkaran·11h

தவெகவ பத்தி பேசுனா கேஸ் போடுவோம்ன்னு மிரட்டுற ஒரு ஐடி கூட இந்த ட்வீட் பக்கம் தலை வச்சு கூட படுத்துருக்காது.டிசைன் அப்படி

நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!

0:44
விமலிசம் avatar
விமலிசம்@withkaran·11h

திருமங்கலம் பஸ்ஸ்டான்ட் எதிரில் ஒரே ஒரு டாஸ்மாக் இருந்தது.அதிலும் கேட்கும் சரக்கு இருக்காது. மிகவும் அவதிக்கு உள்ளாவேன். அண்ணன் ஆட்சி வந்தவுடன் புதிதாக ப்ரைவேட் ஒயின்ஷாப் ஒப்பன் செய்யப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை குடிக்க முடிகிறது. அண்ணன் ஆட்சி வாழ்க🙏🏼

Post attachmentPost attachment
விமலிசம் avatar
விமலிசம்@withkaran·12h

த்ரிஷா

செந்தில் பாலாஜிக்கு பண்ணா மாதிரியே பண்ரானுங்க....1 year Confirm வைப்பானுங்க... கழகம் #DMK Trichy East க்கு வேர யார நிறுத்தலாம் னு நினைக்குரிங்க.. கழக உடன் பிறப்புகள் சொல்லலாம்.. #திமுக

Hareesh Mohamed Ibrahim avatar
⟳ விமலிசம் retweeted
Hareesh Mohamed Ibrahim@hihareesh·20h

ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது. ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது. அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா? மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

Post attachment

”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV

2:08
விமலிசம் avatar
விமலிசம்@withkaran·19h

என்ன இவங்க இவ்வளவு யோசிக்கிறாங்க.தப்பாச்சே

1:52