"மாதம் ₹2 லட்சம் சம்பளம்… ஆறு மாதத்தில் ₹48 லட்சம் வாட்ச்! EMI-ல கூட இவ்வளவு வேகமா வளர்ச்சியா? ராஜ்மோகன், அந்த ₹5 கோடி பேரத்துக்கும் இந்த வாட்சுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? 😉"
@imrajmohan
"₹2 lakh monthly salary, but a ₹48 lakh watch in just six months? Even EMI has its limits! Rajmohan, is there a connection to that ₹5 crore deal? 😉"
#tvkfails#dmkitwing
சென்னை, தி.நகர் உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் வணிகர்களிடம் தவெக அரசு கட்டாய வசூலில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திட்டவட்ட மறுப்பு
#tvk#tvkgovt#vikramaraja#thanthitv
மலையில் போய் யாராவது சர்வே கல் வைப்பார்களா என்று கேட்பவர்கள் கவனத்திற்கு. இந்த முறையில் தான் இமயமலை எவரெஸ்ட் சிகரத்தை கூட அளந்தார்களாம்.
கலவரம் செய்ய வந்தவர்களுக்கு இதெல்லாம் எதுக்கு. மற்றவர்கள் புரிந்து கொண்டால் போதும்.
எனக்கு என்ன புரியலன்னா... டிவிகே அரசை குறை சொல்லிவிட்டார் என்பதற்காக அவருடைய ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் மட்டும் தடை செய்வதானால் கூட ஏன் விஜய் கூட இருக்கும் அந்த படத்தை மட்டும் தடை செய்ய போகிறார்கள்? அவர் விமர்சித்து எழுதிய பத்திரிக்கை செய்தி பதிவை தானே தடை செய்திருப்பார்கள்.
இந்த அடிப்படை கூட புரியாமலா ஸ்டாலின் கண்டன அறிக்கை விடுகிறார்? தன்னை சுற்றி இருக்கும் திமுகவினர் அவர் சொல்வதற்கெல்லாம் பூம் பூம் என தலையாட்டுகிறார்கள் என்பதற்காக மக்களும் முட்டாள்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறாரா? இப்படிப்பட்ட ஒருவரிடம் தான் தமிழ்நாடு 5 வருடங்கள் சிக்கி இருந்தது என்பதை நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. கொளத்தூர் மக்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது.
ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா?
மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
புத்தக ஊழலில் திமுகவின் ஆட்டுத்தோலை அகற்றி உண்மை முகத்தை வெளியில் காட்டிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன் மீது கேவலமான ஒரு தாக்குதலை திமுகவினர் துவக்கி இருக்கிறார்கள். அவர் போட்டிருக்கும் உடை, வாட்ச், நகை என அனைத்தையும் பற்றி அவதூறு பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் கட்சி பரம்பரை பண்ணையார்கள் வாழும் ஆடம்பர வாழ்க்கை குறித்து இவர்களுக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தவில்லை. ஆனால் ஒரு சாதாரண டிவி பேச்சாளர் மக்கள் ஆதரவால் உயர்ந்த இடத்தில் இருப்பது இவர்களுக்கு பார்க்க பொறுக்கவில்லை.
திமுக என்பது ஒரு அசிங்கம் பிடித்த ஜாம்பிகள் கூட்டம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே 😂
கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.
உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்
Politics of Congress:
RG makes Vijay sit next to him
SG calls Stalin for her book release🤷♂️
The name of this politics is called 'secularism'.🤦♂️
Stalin understood this politics and did nt go to Delhi, but....🤐🤐
I repeat, if Stalin had taken the call instead of his secretary, Manickam Tagore will be sacked from TNCC president post.
தமிழ்நாட்டில் கொலைகள் குறைந்து இருக்கா ?
'ஜனவரி முதல் நவம்பர் 15 வரை நடந்த கொலைகளில், கடந்த 5 ஆண்டுக்கான சராசரி எண்ணிக்கை - 1421 கொலைகள். இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 15 வரை 1306 கொலைகள் நடந்துள்ளன' - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்.
யாரும் 5 வருட சராசரி உடன் நடப்பு ஆண்டை ஒப்பிட மாட்டார்கள்.
சரி, இதே காவல்துறை தான் ஜனவரி முதல் அக்டோபர் வரை நடந்த கொலை எண்ணிக்கையை வெளியிட்டது. அதுல பார்த்தீங்கனா, போன வருசம் 1232 கொலைகள், இந்த வருசம் 1267 கொலைகள். 35 கொலைகள் அதிகம்.
இப்போ சொல்லுங்க தமிழ்நாட்டுல கொலைகள் கூடி இருக்கா, குறைஞ்சு இருக்கா ?
கொத்தடிமை என்ற பெயருக்கு ஏற்றபடியே செயல்படுகிறார்கள். டெல்லிக்கு குளிர் காலத்தில் சென்னையில் இருந்து செல்பவர்கள் அனைவரும் கோட் அணிவார்கள். ஆனால் இவனுங்களுக்கு ஸ்டாலின் போட்டால் மட்டும் தான் winter கோட் மற்றவர்கள் போடுவது மோடி கோட். கிறுக்கு கூட்டம்.
நாம சும்மா இருந்தா கூட @ArchitectSam76 மாதிரி புரோக்கர்கள் தானா வந்து மாட்டி கொள்வதே வேலையா போச்சு😂😂😂😂.
உண்மை ஒருபோதும் தோற்காது என்பதை நினைவில் கொள்ள வில்லை என்றால் இப்படி தான் கையும் களவுமாக மாட்டி கொள்ள நேரிடும்.
இந்த நிமிடத்தில் இருந்தாவது விஷயம் தெரிந்த நாலு பேரு கிட்ட கேட்டு தெரிந்த பின்னர் உண்மையான தகவல் போட கற்று கொள் @ArchitectSam76 .
ஒருத்தன் போடும் உடையை வைத்து அவனை எடை போடும் இவனெல்லாம் எவ்ளோ பெரிய அயோக்கியனா இருப்பான். ஆனா அதை அப்படியே ஸ்டாலின் செய்தால் மட்டும் டைவர்சன் போடுறான். நல்லவேளை தமிழ்நாட்டை விட்டு ஓடி போயிட்டான். திரும்ப வந்துடாத டா கொத்தடிமை. உன்னை நாய் என்று எல்லாம் திட்டமாட்டேன். நாய்க்கு சூடு சொரணை இருக்கும்.
எதிர்ப்பு தெரிவிக்கு பொது மக்கள் வீட்டு உள்ளே ஒரு கோவில் கட்டி சாமியை வைத்து விடுங்கள். உங்களுக்கு கோவிலுக்கா பஞ்சம்... ரோட்டுல வந்து தான் கும்பிடனுமா?
அயப்பாக்கம் VGN குடியிருப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
#pillaiyartemple | ##demolition | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai