
கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது Un official IT wing Re open இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க

பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️

கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது Un official IT wing Re open இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க

தலைவர் காட்டுப்பூனையார் அவர்களின் சேட்டைகள் @TimonTheFire 🤣🤣

₹5000 கோடி மோசடி செய்த வழக்கில் BLM பிரேம்குமார் கைதின் போது LoP @Udhaystalin சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படம் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார் Instagram content removal issue அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் இன்றி அரசை குறை சொல்வதை தவிர்க்க வேண்டும்.
Instagram Content Removal Issue @Arun_Ram அவர்கள் பதிவிட்ட புகைப்படத்தை Meta நீக்கியதற்கும் தமிழ்நாடு அரசிற்கும் என்ன தொடர்பு? அதே சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இன்றும் @CMOTamilnadu, @TNDIPRNEWS உள்ளிட்ட தமிழ்நாடு அரசு கணக்குகளில் X மற்றும் Instagram-ல் இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் சில கணக்குகளிலும் இதேபோன்ற புகைப்பட நீக்கப் பிரச்சினை தொடர்கிறது. அப்படியிருக்க, இதற்கு தமிழ்நாடு அரசை ஏன் தொடர்புபடுத்த வேண்டும்? Meta-விடம் விளக்கம் கேட்பதுதானே நியாயம்?

இப்ப எல்லாம் ட்விட்டர் டைம்லைன்லயோ கமெண்ட்லயோ வர்ர வல்கர் வாரியர்ஸ் விஜய் படம் டிபியா வைக்கிறது இல்ல கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து வருகிறார்கள் போல 😂 தமிழ்நாடு மீண்டு வருகிறது

தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியது இருக்கிறது?

திமுக ஆட்சியில் என்ன செய்தது இந்த ஆட்சில விஜயை மாதம் ஒரு முறை ரிப்பன் கட் பண்ண வைத்தது
திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவை நவ.20ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார் #Trichy #Vijay #supespecialityhospital #News18Tamilnadu | News18Tamil.com

ப்ளாக் ரீசன் 😏
கூறு கெட்ட குப்பை ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் வச்சு இருக்கானுங்க வாய எதுல வச்சு இருக்க இப்ப?

வீட்டு வாடகை கூட கட்ட முடியாத ஏழை தாயின் மகன் நானு இன்னிக்கி 48 லட்ச ரூபா rolex வாட்ச் போட்டுனு இருக்கேன்னா, அதுக்கு ஊழல ஒழிச்ச என் அண்ணா தான் காரணம்

இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails

பேன்ட்டின் ஜிப்பபை திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் நடந்து கொண்ட TVK நிர்வாகி.. 🤦♀️🤦♀️🤦♀️ தமிழ் நாட்டு மானம் போகுதே 😢

Quote the Iconic OG Moments of #DMK #திமுக வின் காலத்தால் அழியாத OG தருணங்கள் குறிப்பிடுக
ஆட்சி என்பது சினிமா படப்பிடிப்பு அல்ல தவறு நடந்தால் RETAKE கேட்க முடியாது! சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. நிர்வாகம் தடுமாறுகிறது. ஆனால் விளம்பரத்திற்கும் பில்டப்பிற்கும் மட்டும் பஞ்சமே இல்லை! திரையில் ஹீரோவாக இருக்கலாம் ஆட்சியில் நிரூபிக்க வேண்டாமா? #TVKVijayFails

கடலூர் மாவட்டம் மக்களுக்கு மகளீர் உதவித்தொகை வரவில்லை உங்களுக்கு வந்துச்சா கமெண்ட்ல சொல்லுங்க

ஒரு இக்கட்டான சூழலில் தன்னோட பிறந்த குழந்தைகளுக்கு ஒரு உதவி கேக்கற இடத்துல இந்த மாதிரி பிறவிகள் தான் தவெக தற்குறிகள் .. இவனுங்க எவ்வளவு கேவலத்தையும் செய்வானுங்க .. இது தொண்டர்கள் இல்ல .. கல்ட் கூட்டம்
பிறந்து 5 நாட்களே ஆன குறைமாத இரட்டைக் குழந்தைகள் NICU-வில் உயிருக்காகப் போராடுகிறார்கள். நுரையீரல் வளர்ச்சி இல்லாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். என் குழந்தைகளைக் காப்பாற்ற உங்களால் இயன்ற சிறு உதவியை வழங்குங்கள். 🙏✨ GPay: 9043125381 (Jeyalakshmi) Patient id - IP/1164/26-27 Twin 1 Patient id - IP/1165/26-27 Twin 1 Hospital name - Neolife children's hospital Ram nagar north extension Madipakkam Chennai - 600091 Name - Gomathi S Acc no - 45754498195 IFSC code - SBIN0011720 #savelives #helpinghand #HelpAndShare

பிறந்து 5 நாட்களே ஆன குறைமாத இரட்டைக் குழந்தைகள் NICU-வில் உயிருக்காகப் போராடுகிறார்கள். நுரையீரல் வளர்ச்சி இல்லாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். என் குழந்தைகளைக் காப்பாற்ற உங்களால் இயன்ற சிறு உதவியை வழங்குங்கள். 🙏✨ GPay: 9043125381 (Jeyalakshmi) Patient id - IP/1164/26-27 Twin 1 Patient id - IP/1165/26-27 Twin 1 Hospital name - Neolife children's hospital Ram nagar north extension Madipakkam Chennai - 600091 Name - Gomathi S Acc no - 45754498195 IFSC code - SBIN0011720 #savelives #helpinghand #HelpAndShare

ஆறே மாசத்துல தூய சக்தியின் மாற்றம் வீட்டு வாடகை கூட குடுக்கு வக்கு இல்லாதவன் கைல 50000 அமெரிக்கா டாலர் மதிப்புல வாட்ஜ் 🫡🫡
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV

அது வேற வாய் இது வேற வாயா வ்ரோ... @OGPrasanna
அண்ணன் சீர் - தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு.