←
Prince24,487 posts
Prince avatar

Prince

@ImPrinze

இவன் @ImPrinze எப்பப்பாத்தாலும் பழைய பேப்பர் கடையிலருந்து எதோ ஒரு பேப்பர பொறுக்கிக்கிட்டு வந்து அதுல மஞ்ச ஸ்கெட்ச் போட்டு இங்க பரப்புறத வேலையா வச்சிருக்கான் TVK

◷ Joined October 2019▧ 10,347 Photos and videos
Prince avatar
Prince@ImPrinze·May 4

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் நன்றி தலைவரே 🖤❤️

Post attachment

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

Post attachment
Udhay avatar
⟳ Prince retweeted
Udhay@Udhaystalin·8h

சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder

Post attachmentPost attachmentPost attachment
Prince avatar
Prince@ImPrinze·9h

₹5000 கோடி மோசடி செய்த வழக்கில் BLM பிரேம்குமார் கைதின் போது LoP @Udhaystalin சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படம் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார் Instagram content removal issue அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் இன்றி அரசை குறை சொல்வதை தவிர்க்க வேண்டும்.

Post attachment
0:20

Instagram Content Removal Issue @Arun_Ram அவர்கள் பதிவிட்ட புகைப்படத்தை Meta நீக்கியதற்கும் தமிழ்நாடு அரசிற்கும் என்ன தொடர்பு? அதே சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இன்றும் @CMOTamilnadu, @TNDIPRNEWS உள்ளிட்ட தமிழ்நாடு அரசு கணக்குகளில் X மற்றும் Instagram-ல் இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் சில கணக்குகளிலும் இதேபோன்ற புகைப்பட நீக்கப் பிரச்சினை தொடர்கிறது. அப்படியிருக்க, இதற்கு தமிழ்நாடு அரசை ஏன் தொடர்புபடுத்த வேண்டும்? Meta-விடம் விளக்கம் கேட்பதுதானே நியாயம்?

Post attachmentPost attachmentPost attachment
Prince avatar
Prince@ImPrinze·12h

முதலில் போட்ட டிவிட் டெலீட் செய்து விட்டு இப்போது மீண்டும் பதிவு செய்துள்ளது News 18 Tamilnadu

Post attachment
0:24
Prince avatar
Prince@ImPrinze·13h

Fake News என்று பதிவு செய்தது Fake என்று உறுதி செய்யப்பட்டது 😂

Post attachment

❌FAKE NEWS❌

Prince avatar
Prince@ImPrinze·14h

திரு @DrLMurugan அவர்களே தமிழ்நாடு என்றால் வஞ்சிப்பதும், பிற மாநிலங்கள் என்றால் அள்ளிக் கொடுப்பதும் உங்கள் பாஜகவிற்கு புதிதல்ல 2020 - TS MARKFED ₹8,000 கோடி 2026 - TS MARKFED ₹22,700 கோடி உங்களுக்கு பாயிண்ட் எடுத்து கொடுத்து இருக்கேன். துணிவிருந்தால் IID & Official IT WING page ல இருந்து இவருக்கு பதில் சொல்லுங்க FYI @OGPrasanna

Post attachmentPost attachment

டான்பெட் நிறுவனத்தை ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்க வைத்து திவாலாக்குவதா? முந்தைய திமுக ஆட்சியின் பாதையில் பயணம் செய்யும் தவெக அரசு…! தமிழகத்தில் கூட்டுறவுத்துறைக்கு மூடு விழா நடத்தும் முடிவைத் திரும்பப் பெறுக…!

Post attachmentPost attachmentPost attachmentPost attachment
Prince avatar
Prince@ImPrinze·15h

மதுரை அன்னை மீனாட்சியின் கோவில் கும்பாபிஷேகம் போல் புகார் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் அமைச்சரே

0:41

#WATCH | திருவண்ணாமலை மகா தீபத்தைக் காண்பதற்கான, இலவச நுழைவு சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே இணையதளம் முடங்கியதால் பக்தர்கள் ஏமாற்றம். #SunNews | #Tiruvannamalai

1:14
Prince avatar
Prince@ImPrinze·16h

திமுக அதிமுக ஆட்சிக் காலத்தில் எல்லாம் மாவட்ட ஆட்சியர் தான் அணை திறந்து வைப்பார்கள் ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறார் என்று தவெக நிர்வாகிகள் முதல்வர் விஜய் பிரதிநிதியாக திறந்து வைத்திருக்கிறார்கள் போல வரும் காலங்களில் மாவட்ட ஆட்சியர் பதிலாக இவர்களே முடிவெடுப்பார்களோ 🔥

Post attachment

Interesting தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார் ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்

Prince avatar
Prince@ImPrinze·Nov 17

என்னம்மா பப்பு ரீல்ஸ் போடும் மாப்பு Lyrics, Editing தரம் 🔥 போற போக்கை பார்த்தா பிஜேபி எடிட்டருக்கு ஒரு ஃபேன் கூட்டம் உருவாகிடும் போல

2:07
Prince avatar
Prince@ImPrinze·Nov 17

Delhi EOW FIR பட்டியலில் திருமிகு சோனியா காந்தி & திரு ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பெயர் உள்ளது National Herald கொள்ளையர்கள் பட்டியல் என்று உன்னை போல் சொல்ல மாட்டேன். ED வழக்கில் தீர்ப்பு வந்த போது வரவேற்று பாஜகவின் பழிவாங்கும் போக்கை கண்டித்தவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் இப்போது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தவெக தலைவர் எல்லாம் இப்படி ஒரு டிவிட் போட கனவில் கூட யோசிக்க மாட்டார் தமிழ்நாடு காங் கட்சி கூட சாப்பிட்டு சாவகாசமாக ஒரு வாரத்துக்கு பின் தான் பிரஸ் மீட் வைத்தது. அது கூட உன் பக்கத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆட்சிகள் மாறினால் வழக்குகள் பதிவு செய்வார்கள். நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான். Source shorturl.at/m3lqa

Post attachmentPost attachment

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மணல் கொள்ளையர்களின் பட்டியல்.

Post attachmentPost attachment
Prince avatar
Prince@ImPrinze·Nov 17

Times Now, NDTV, India Today போன்ற தேசிய ஊடகங்கள் இன்ஸ்டா பிரபலங்கள் விஜய் டல்பதி குறித்த Fake news போடுவதை குறித்து முன்பு செய்தி வெளியிட்டார்கள். அதன் பின் Insta Paid videos வருவதில்லை இப்போது பாஜக மற்றும் அதிமுக கிண்டல் மற்றும் போராட்டங்களை தேசிய அளவில் செய்தியாக்க தொடங்கியிருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகாரில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த இருப்பதும், வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாட்டின் பல அமைச்சர்கள் ஒரே நேரத்தில் டெல்லி சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒன்னுமே புரியல உலகத்திலே 🚶 x.com/ndtv/status/2122612583… x.com/TimesNow/status/212218… x.com/IndiaToday/status/2122… x.com/TimesNow/status/212261…

3:11
2:33
3:39
1:17
Prince avatar
Prince@ImPrinze·Nov 17

தேர்தலுக்கு முன் - தகுதி Fix பண்ணி ஏமாற்ற மாட்டோம் முதல்வரான பின் - தகுதிகள் - ₹2.5 லட்சம் குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே மாற்றம் 🤦

Post attachment
1:08

அண்ணன் சீர் - தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு.

Post attachmentPost attachmentPost attachmentPost attachment
Prince avatar
Prince@ImPrinze·Nov 17

💛 @msdhoni 💛

Post attachment

OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu

Post attachment
Prince avatar
Prince@ImPrinze·Nov 17

திரு @WriterRavikumar அவர்களே பாஜக கொள்கை ஒருபுறம் இருக்கட்டும். ஒட்டுமொத்தமாக SC/ ST/ OBC என அனைத்து பிரிவினருக்கும் வருமான உச்ச வரம்பை உயர்த்த சொல்வது தானே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பணியாகும் 2024 தமிழக முதல்வர் திரு @mkstalin பிரதமருக்கு இதே கோரிக்கையை வைத்தார். இனி வரும் காலங்களில் அனைவருக்குமான உறுப்பினராக செயல்படுங்கள்

Post attachment

எஸ்சி எஸ்டி மாணவர்கள் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான வருமான வரம்பை உயர்த்தும் எனது கோரிக்கை ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் பதில் == உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத் தற்போதுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இரண்டரை லட்சம் என்பதை எட்டு லட்சம் என உயர்த்த வேண்டும் என விதி 377 இன் கீழ் நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். அதற்கு இன்று ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்கள் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளார். “ மதிப்பிற்குரிய முனைவர் து.ரவிக்குமார் அவர்களே, எஸ்சி எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ' போஸ்ட் மெட் ரிக் உதவித்தொகைத் திட்டங்களின்' (Post-Matric Scholarship Schemes) கீழ், தகுதிக்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் தாங்கள் எழுப்பிய விவகாரம் குறித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 8.00 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற தங்களது முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள வருமான அளவுகோல், தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிவதற்கான இத்திட்டத்தின் கட்டமைப்பில் ஒரு முக்கியமான காரணியாகும். எனவே, வருமான உச்சவரம்பில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால், அது இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகும். கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட நிதி உதவியை வழங்குவதன் மூலம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுவதை ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வாழ்த்துகளுடன். தங்கள் உண்மையுள்ள, (டாக்டர் வீரேந்திர குமார்) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்சாதியினர் இட ஒதுக்கீடு ( EWS) பெறுவதற்கான வருமான வரம்பும், பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமி லேயரை தீர்மானிப்பதற்கான வருமான வரம்பும் எட்டு லட்சமாக இருக்கும் சூழலில், எஸ்சி எஸ்டி மாணவர்கள் படிப்பு உதவித்தொகைக்கான வருமான வரம்பை உயர்த்துவதற்கு பாஜக அரசு மறுக்கிறது. இந்த வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு சுமார் 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதெனத் தெரிகிறது. எஸ்சி எஸ்டி சமூகத்தினர் உயர்கல்வி பெறக்கூடாது என்பதுதான் பாஜக அரசின் கொள்கையா? - ரவிக்குமார் எம்.பி

Post attachment
Prince avatar
Prince@ImPrinze·Nov 17

யப்பா ஏய் எல்லாத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்காதிங்க @Elavara35181365 ட்ரெக்கிங் முதலில் கலைஞர் ஆட்சியில் 2009 தொடங்கப்பட்டது. அப்போது 19 இடங்களில் Tamilnadu Tourism Department பண்ணினாங்க 2018 தேனி மாவட்டம் குரங்கனி காட்டுத்தீ விபத்துக்கு பின் தடை விதித்து இருந்தார்கள் 2024 IAS அதிகாரி திருமிகு @supriyasahuias அவர்கள் முயற்சியில் அன்றைய துணை முதல்வரும் இன்றைய LoP @Udhaystalin தொடங்கி வைத்தார். Online registration வரை அதற்கான முழு வடிவமும் பெற்றது கடந்த திமுக ஆட்சியில் தான். புலியை துரத்திட்டு போய்ட்டு இப்ப அதுக்கு புது புது கதை எல்லாம் சொல்லாதீங்க

Post attachment

Tn Trekking என்னுடைய முயற்சியில் தான் உருவானது- வன்னியரசு அதெல்லாம் தெரியாது. Trekking போன Water Skiing நீர் சறுக்கு., வனப்பகுதி நடைபயணம் எது செய்தாலும்.. எரியுது ப்ரோ.. நீங்க யாரு ப்ரோ?? திமுக சாதிவெறியன் ப்ரோ எரிஞ்சே சாவுடு நாயே😂😂😂 @VanniTamizhVCK @VckSevak

2:23
Prince avatar
Prince@ImPrinze·Nov 17

இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களே, தமிழ்நாடும் தமிழ்நாடு அரசும் மதச்சார்பின்மை கொண்ட தனித்துவமான ஒன்று. உங்கள் அமைச்சர்கள் மற்றும் உங்களிடம் புகழ் பாடி பரிசு பெற விரும்பும் நபர்களை கண்டித்து கட்டுப்படுத்தி வைக்கவும். நன்றி 🙏

Post attachment

அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பாடகர் வேல்முருகன் மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் புஷ்பவனம் குப்புசாமி இருவரும் தங்களுக்கு அரசு பதவி வழங்கியவருக்கு விசுவாசமாக அரோகரா பாடி இருக்கிறார்கள் இது மத அரசியல் செய்பவர்களுக்கே உதவும். தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை சிலரின் தனிப்பட்ட செயலால் கேள்விக்குறியாகும். மாற்றம் 🤦

0:40
0:37