←
Bose Venkat762 posts
Bose Venkat avatar

Bose Venkat

@DirectorBose

Vice President - Art, Literary Discernment Council, Dravida Munnetra Kazhagam. | Actor - Director | Dravidian |🖤❤️

◷ Joined August 2019▧ 534 Photos and videos
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 17

தவெக அரசு இவர என்ன செய்யப்போகுதுன்னு மட்டும் பாருங்க.. “இவரு bjp ஆளு” எத பத்தியும் கவலைபடாம,பயப்படாம, உடனே விசாரணைய ஆரம்பிச்சு தண்டனை வாங்கி கொடுத்துட்டு தான் மறு வேலைய பார்ப்பார் , bjp மேல எந்தபயமும் இல்லாத “மாற்றம்” முலமைச்சர்..

Post attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 13

சோறு தான் சாப்பிடுராரு.. அதுக்கு எதுக்கு சோக பாட்டு போடுரானுங்க.. நாம சாதாரனமா சாப்பிடுறதுதான்.. ஆனா அண்ணன் இத சாப்பிடுராரு பாருங்க.. அய்யோ, அம்மா, அப்டீன்னு கூவுரானுங்க.. அண்னனும் இதானே சாப்பிடுவாரு.. இதுல என்ன பெருமை

Post attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 12

கூட்டணி வெச்சிருந்தா ஒரே நேரத்தில உங்க ரெண்டு பேரையும் காலி பண்ணிருக்கலாம்.. மிஸ் ஆகிருச்சு.. நாங்க எவ்வளவோ சொன்னோம், தலைவரு கேக்கல.. காங்கிரஸ் மூத்த கட்சி, நன்றியோட இருக்கனும்னாரு,, (நன்றின்னா என்னன்னு தலைவருக்கு புரிய வெச்சிட்டீங்க) 🙏🙏

Post attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 12

தவறு செய்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விட வேறு என்ன சிறந்த தண்டனை இருக்கப்போகிறது.. வாழ்க “ ஜன நாயகன்”

Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 11

எவ்வளவு “நரேசன்ஸ்”பாருங்க.. தான் இந்த நாட்டுக்கு என்ன திட்டம் வெச்சிருக்கோம்னு இந்த 6 மாசத்துல இதுவரைக்கும் பேசல.. காச குடுத்து fake ஆ பேச வெக்கிறது மட்டும் தான்… only fake narration’s

Post attachmentPost attachmentPost attachmentPost attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 11

திரு.விஜய் என்கிற முகம் இல்லாவிட்டால் நமக்கு ஒரு ஓட்டு கூட விழுந்துருக்காது என்கிற என்னமே இல்லாத தவெக mla மற்றும் அமைச்சர்கள்.. ஆனால் அவர்கள் நடை,உடை,நடவடிக்கை,செயல்கள் எல்லாம் நாம இல்லன்னா இந்த கட்சியே இல்லை என்கிற மாதிரி.. குறிப்பாக: மாண்புமிகு.ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்.. ரமேஷ்.. கீர்த்தனா போன்றோர்.. காலம் மாறும், காட்சியும் ஆட்சியும் மாறும்.. அப்போ உங்க நிலை? திரு.விஜய் சார் ரசிகர்கள் வாக்கு மற்றும் பொது மக்கள் வாக்கும் சேர்ந்து கிடைத்த வெற்றிதான்..உண்மை.. இனி வரும் தேர்தல்களில் பொது மக்கள் வாக்கு திரு.விஜய்க்கு அவர்களுக்கு கிடைக்காது.. ரசிகர்கள் வாக்கு மட்டுமே போதுமானதாக இருக்காது.. எனவே தோல்வி நிச்சயம்.. தோல்விக்கு காரணமாக இருக்கப்போவது இந்த மாண்புமிகு அமைச்சர்களும், மரியாதைக்குரிய mlaக்கள் மட்டுமே.. இந்த விசயத்தில் மாண்புமிகு முதல்வர் விஜய் பாவம் என்றேன் சொல்லலாம்.. @arivalayam @DMKITwing

Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 10

234 தொகுதியிலும் விஜய் தான் வேட்பாளர்.. ஆமாங்க அப்படி நம்பிதான் ஓட்டு போட்டோம்.. கள்ளக்குரிச்சி mla விஜய் மாவட்ட கலெக்டருக்கே குருஞ்செய்தி அனுப்பியிருக்கார்.. தாமபரம் mla விஜய் எதோ மருந்தை ஸ்டேடியத்துல உருட்டிக்கிட்டு இருக்கார்.. கொலத்தூர் mla விஜய் விபரம் இன்னும் ஒழுங்கா தெரியல.. இனி இன்னும் பல mla விஜய் கதைகள் வெளிய வரும்.. இப்போ “முதல்வர்” விஜய் ஒரு நடவடிக்கையும் எடுக்காம… mla விஜய் அனைவர் செயலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அந்த விஜயெல்லாம் நான் இல்லன்னு சொல்லப்போராரா.?? இல்ல தப்ப தான் ஏத்துக்கப்போறாரா..

Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 10

குற்றம் எல்லாம் டிசைன் டிசைனா நடக்குது.. மாற்றம் 😅

Post attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 9

தவெக அமைச்சரிடம் கேள்வி.. கேள்வி: உங்கள் ஆட்சியில் ரோட்டில் குழிகள் உள்ளது ஏன்? பதில்: போன ஆட்சியில் இதைவிட அதிக குழிகள் இருந்தன. கேள்வி: உங்கள் ஆட்சியில் விலையேற்றம் அதிகரித்துள்ளது ஏன்? பதில்: போன ஆட்சியில் இதைவிட அதிகரித்தது.. கேள்வி: உங்கள் ஆட்சியில் கொலைகள் அதிகரித்துள்ளது ஏன்? பதில்: போன ஆட்சியில் இதை விட அதிகம் இருந்தது.. ஆக உங்கள் ஆட்சியில் என்ன தான் மாற்றம் கொண்டு வந்தீர்கள்.. பதில்: ம். ம்…………

Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 9

தற்போது தமிழ்நாட்டில் நிம்மதியாகவும் உற்சாகமாகவும் இருப்பது இவர்கள்தான்.. “-லைகாரர்கள்.. நல்ல மாற்றம்..

Post attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 7

நான் சொல்லல.. நீ என்ன வேணா கேள்வி கேலு. என் பதில் திமுக தான்.. உண்மை வெளிவரும் அப்ப தெறியும்..

Post attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 7

தப்பு செய்யிரவன் திருந்த வாய்ய்ப்பிருக்கு.. ஆனா எல்லா தப்பையும் பண்ணிட்டு அத இன்னொருத்தன் மேல தூக்கி போடுரான் பாருங்க அவன் திருந்த வாய்ப்பே இல்ல..

Post attachmentPost attachment
Bose Venkat avatar
Bose Venkat@DirectorBose·Nov 6

மக்களுக்கு நன்கு பரிட்சயமான, குழந்தைகள் இளைஞர்களை மிகவும் கவர்ந்த, நல்ல மூத்த நடிகர்கள், கமல் சாரும் ரஜினி சாரும்.. அவர்கள் இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள்.. தற்போது இங்கு நடக்கும் போதை மற்றும் ஆயுத கலாச்சாரத்தை கவணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. அப்படி இருக்கும்போது இந்த போஸ்டர்களை காண கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.. அரசியல் அறிவு மற்றும் நடத்தையில் மக்களை குற்றம் சொல்லி விட்டு தப்பித்துக் கொள்ளாமல் நீங்களும் கொஞ்சம் சமூக அக்கரையோடு இருக்கலாமே.. இதைப்போன்ற வன்முறையை தூண்டும் சுவரொட்டிகளையும் காட்சிகளையும் தவிற்க்கலாமே..

Post attachmentPost attachment