←
John paul Raj429 posts
John paul Raj avatar

John paul Raj

@JPRJOHN1

Producer/Director

◷ Joined June 2018▧ 121 Photos and videos
Harbhajan Turbanator avatar
⟳ John paul Raj retweeted
Harbhajan Turbanator@harbhajan_singh·12 Dec 2022

செப்பு மிங்கிளாகிவரும் தங்கம் அல்ல அவர்... எப்பவுமே சிங்கிளாகவரும் சிங்கம்!! சூப்பர் மனிதர் திரு @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை நீடூழி வாழ்க தலைவா! #HBDSuperstarRajinikanth

Harbhajan Turbanator avatar
⟳ John paul Raj retweeted
Harbhajan Turbanator@harbhajan_singh·15 Oct 2022

Tributes to Bharat Ratna, former President of India Dr. #apjabdulkalam sir on his Birth Anniversary. His life is an inspiration. His contributions to make India self-reliant in defence & as president to make Rastrapati Bhawan accessible to common man shall always be remembered.

Post attachment
Prasanna avatar
⟳ John paul Raj retweeted
Prasanna@Prasanna_actor·8 Jun 2022

ஜெயிக்கிற வரைக்கும்தான், ஜெயிக்கிறவன மட்டும்தான் உலகம் புகழும். தோற்றாலோ வெற்றிகிடைக்காதிருந்தாலோ உழைப்பையும் உழைப்பின் வியர்வையையும் முயற்சியையும் வேடிக்கை பார்ப்பவன் கூட கேலியே செய்வான். #இன்றையஉலகம்

Harbhajan Turbanator avatar
⟳ John paul Raj retweeted
Harbhajan Turbanator@harbhajan_singh·9 Apr 2022

அங்காளி.. பங்காளிகளா சௌக்கியமா.தமிழ் மக்க எல்லாருக்கும் வணக்கம். ரொம்ப நாள் ஆச்சு உங்க எல்லார்கூட பேசி.இன்னைக்கு நம்ம #CSKvSRH மேட்ச்ல Second Innings @ChennaiIPL பௌலிங் செய்யுற முதல் மூணு ஓவெர்ஸ் நான் @StarSportsTamil ல தமிழ் Commentry பண்ணுறேன் மறக்காம பாருங்க. #BeastMode on