இது எனது அரசல்ல நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல ஒரு இனத்தின் அரசு என்பார் கழகத் தலைவர்; இவை இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள். அதற்கான சிறு சான்றே, தம்பி என அழைத்து இந்த எளிய உடன்பிறப்பின் கோரிக்கையை நிறைவேற்றியதுதான்.
தமிழ்நாட்டின் காவல் அரணாகத் திகழும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்! ❤️🙏
தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have.
It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more.
You've given Indian cricket your very best, and it's been wonderful to have shared this journey with you. Well played, MS!
சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்!
தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!
சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தகவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.
ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
@CMOTamilnadu@tnpoliceoffl
Urgent Blood Req- 18/11/2026
Patient Name- K.Selvam
DOB-26/11/1960
Blood group- A+
Units- 21
Due to internal bleeding, haemoglobin level dropped to 4. So need new blood for transfusion
Hospital : KMCH - ICU
ID No.2343896/J11037
Contact : Vishnu Ram
Contact No : 8344304058
🖤திராவிடத்தை நேசிப்பது♥️ மட்டும் போதாது!
அதன் வரலாற்றையும், கொள்கைகளையும் ஆழமாக அறிந்திருக்க வேண்டும்!
சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மொழியுரிமை, பெண் விடுதலை, அரசியலமைப்பு, திராவிடப் பொருளாதாரம் என ஓர் இயக்கத்தின் வரலாற்றை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னேற்றப் பாதையையே கற்றுத்தருகிறது பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் #திராவிடப்_பள்ளி!
கொள்கை பேச அறிவு வேண்டும்!
களம் காணத் துணிவு வேண்டும்!
#உடன்பிறப்பு என்றால் வரலாற்றுத் தெளிவு வேண்டும்!
திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை வெறும் ஆதரவாளர்களாக அல்ல,
கொள்கை அறிந்த ஆளுமைகளாக உருவாக வேண்டும்🌄
#திராவிடம் கற்போம்! #திராவிடம்_காப்போம்!
பாடங்கள் மற்றும் விண்ணப்பம்:
dravidam.org/dp_lesson.php#DravidaPalli#DravidianMovement
காலை உணவு திட்டம் மற்றும் முட்டையுடன் சத்துணவுத் திட்டம் மூலமாக ஆரோக்கியமான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிய தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள பல வித்தியாசங்களில் இதுவும் ஒன்று!
#தமிழ்நாடு#TamilNadu#DravidianModel
Finally the wait for BS6 fully built buses is over!🥰😍
#EXCLUSIVE images of Brand new BS6 fully built (Oyster) Moffusil buses in “New Livery”✨ built at Global TVS, @ALIndiaOfficial Virallimalai near Tiruchirappalli.
@tnstcbus
TNSTC Enthusiasts
#tnstc#moffusil#newlivery
இத்தன வருசத்தில நீயா நானா கோபிக்கிட்ட பாக்காத கோவம்,வெறுப்பு, ஒரே நாள்ல பாத்தாச்சு
சாதிவெறி,கலப்பு திருமண எதிர்ப்பை,ஆணாதிக்கம்னு கடுப்பாக குற அத்தனை டாபிக்ல கடுப்பாகாத மனுசன ஒரே showல off பண்ணிட்டானுக தற்குறிக
கிட்டதட்ட தமிழ்நாடே கோபி மாதிரி தான் என்ன பண்றதுனு தெரியாம நிக்குது