←
Alíén 👽28,952 posts
Alíén 👽 avatar

Alíén 👽

@Alien18R

sarkazein | zoon politikon

◷ Joined May 2021▧ 7,178 Photos and videos
News Tamil 24x7 avatar
⟳ Alíén 👽 retweeted
News Tamil 24x7@NewsTamilTV24x7·16h

கணவரின் உடலை பார்த்து கதறி அழுத மனைவி! மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரணம்; நான்கு நாட்கள் போராட்டத்துக்கு பின் பாலகிருஷ்ணன் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் Madurai | Chekkanurani Police Station | Balakrishnan #NewsTamil24x7 #Govthospital

0:57
Polimer News avatar
⟳ Alíén 👽 retweeted
Polimer News@polimernews·13h

வைகோ பற்றி எல்லாம் பேசாதீங்க..? மனுஷன பற்றி பேசுங்க.. வைகோ எல்லாம் ஒரு மனுஷனே கிடையாது.. செய்தியாளரின் ஒற்றை கேள்வியால் டென்ஷனான ரகுபதி.. #DMK | #TVK | #CMVijay | #Vaiko | #Regupathy | #PolimerNews

1:51
PttvOnlinenews avatar
⟳ Alíén 👽 retweeted
PttvOnlinenews@PttvNewsX·11h

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai

1:15
Maridhas avatar
⟳ Alíén 👽 retweeted
Maridhas@MaridhasAnswers·12h

யோவ் விஜய் நேற்று அஜித் இறப்பு என்று போராட்டம் நடத்தின - இப்போ என்ன உன் ஆட்சியில வாழுது? அடுத்தடுத்து காவல்நிலையத்தில் இப்படி சம்பவங்கள் நடந்து வருகிறது ஒரு நடவடிக்கை இல்லை. இப்போது வரை காவல்துறை மீது எந்த வழக்கும் இல்லை இந்த விவகாரத்தில். டிரைவர் வயது 42 - ஒரு பெண் குழந்தை ஆண் குழந்தைக்கு நல்ல இருந்த குடும்பத்த 3 நாள் இரவில் நாசம் சேர்த்துள்ளனர்.. விஜய் வழக்கம் போல வாயை திறக்காமல் திரிகிறார்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..! #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews

3:51
Sun News avatar
⟳ Alíén 👽 retweeted
Sun News@sunnewstamil·Nov 17

#BREAKING | செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் - தேர்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் மட்டும் எப்படி வெளியானது? அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை கேள்வி #SunNews | #MaduraiPolice | #MadrasHC | #BalakrishnanCase

Post attachment
Alíén 👽 avatar
Alíén 👽@Alien18R·13h

வருசத்துக்கு ஒண்ணு கிளம்பி வந்துருது. ஆனா ஜெயலலிதா அட்ரஸ் தெரியுதோ இல்லையோ ஜூவி ஆபிஸ் அட்ரஸ் இதுகளுக்கெல்லாம் கரெக்டா தெரிஞ்சிருது

நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine

Post attachment
Alíén 👽 avatar
Alíén 👽@Alien18R·14h

சாராயக் கடைகளை குறைத்திருப்பதாக ஊர் முழுக்க அரசு செலவிலேயே விளம்பரம் செய்துவரும் தாய்மாமா அரசு உண்மையில் மூடிய கடைகளை விட அதிகமாக டாஸ்மாக் மற்றும் ஏசி பார்களைத் திறந்ததுமில்லாமல் கோர்ட்டில் செருப்படியும் வாங்கியுள்ளது.

#BREAKING | தமிழ்நாட்டில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்து உத்தரவு #SunNews | #Tasmac | #MadrasHC | #TNGovt

Post attachment
Nakkheeran avatar
⟳ Alíén 👽 retweeted
Nakkheeran@nakkheeranweb·Nov 17

த.வெ.க. நிர்வாகியின் அத்துமீறல்.. கண்ணீர்விட்டு கதறும் பெண்! Kovai TVK Issue | Woman | NakkheeranTV #NakkheeranTV #kovai #tvk #woman #incident

6:44
விமலிசம் avatar
⟳ Alíén 👽 retweeted
விமலிசம்@withkaran·21h

இதுக்கு முன்ன எந்த ஆட்சிலையும் ஒரு சாமானியன் இப்படி கதறி பாத்ததில்ல.அதுவும் ஆட்சிக்கு வந்த ஆறே மாசத்துல

0:53
SKP KARUNA avatar
⟳ Alíén 👽 retweeted
SKP KARUNA@skpkaruna·15h

ஏன் கூப்பிட கூடாது? ஜில்லா படத்துலே தளபதி போகும் இடமெல்லாம் கூடவே காஜல் அகர்வால் போகும்லே என்று அமைச்சர் குழம்பி போயிருப்பார்!

A TVK Minister in Coimbatore asked a young woman IPS officer to come to the Police Station at midnight. The collector, advised her not to go.

Ram M Sundaram avatar
⟳ Alíén 👽 retweeted
Ram M Sundaram@ramsundaramTOI·Nov 17

Patients come to hospital to fight illness, not risk another. At #Madurai's Govt Rajaji Hospital, mosquitoes pose a threat of dengue & malaria. WATCH: A man holding a baby desperately waves a cloth to ward off mosquitoes, while another video shows children swatting at insects near a security guard. #TamilNadu #PublicHealth @HM_TamilNadu @TNDPHPM @timesofindia

0:04
0:10
DMK IT WING avatar
⟳ Alíén 👽 retweeted
DMK IT WING@DMKITwing·16h

ஆட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளை வேண்டுமென்றே மீறுவது தவெகவின் வாடிக்கையாகிவிட்டது. தேனி மாவட்ட சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமல் திறந்துவிட்டுள்ளனர். எந்த அனுமதியும் இல்லாமல் அணையைத் திறந்து, அதை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அணையைத் திறந்ததினால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? இதுதான் டம்மி விஜய் ஆட்சியின் லட்சணம் இன்னும் என்னென்ன கொடுமைகளைத் தமிழ்நாடு பார்க்கப் போகிறதோ!

0:38