
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder

Belongs to Dravidian stock | Ex MLA Egmore | Spokesperson | Social Work| DMK Legal Wing State Join secretary.

சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder

ஒன்றிய மாநில உறவுகள் குறித்த ஜோசப் குரியன் தலைமையிலான உயர்நிலைக்குழுவை தவெக விஜய் அரசு கலைத்ததைக் கண்டித்து நடத்தப்பட்ட கருத்தரங்கில், நான் ஆற்றிய உரை இன்றைய (18.11.2026) நாளேட்டில். @viduthalainews #dravidam

இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails

RT @Udhaystalin: Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல்…

Atrocious by a minority @TVKVijayHQ government @CMOTamilnadu will give back her life ? @arivalayam @DMKITwing @DMKWomensWing @DMKNRIWing @DMKLegalWing @RealAravind36
ஒன்லி தவெக (VB-G RAM G) நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணித் தள பொறுப்பாளராக த.வெ.க நிர்வாகிகளை மாத்திரமே நியமிக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தலைமை செயலகத்தில் இருந்தே உத்தரவு சென்றுள்ளது. என்ன காரணம் என்றால்,கட்சிக்கூட்டங்களுக்கு ஆட்களை திரட்ட உதவும் என்பதால் தொலைநோக்கு பார்வையில் இந்த உத்தரவு அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதுவும் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையெல்லாம் பரிசோதித்த பிறகு தான் நியமிக்க அறிவுறுத்தல் வாழ்த்துக்கள் 💐

"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails

ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing

ஆண்மை இருக்கான்னு கேட்டீங்களே standup comedian @imrajmohan , மொதல்ல விஜய்க்கு ஆளுமை இருக்கா.? திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. @iparanthamen அவர்கள்..

காவல்துறையை கையில் வைத்திருக்கும் @TVKVijayHQ @actorvijay ஆட்சியில் போலீஸையே காப்பாத்த முடியல இதுல மக்களை காப்பாத்திடுவாரோ? சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்குது #Dummycm @tnpoliceoffl @copmahesh1994 @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam @dmk_youthwing

தமிழ்நாடு காவல்துறை இது குறித்து விளக்கம் தருமா? அல்லது துப்பாக்கி படம் நடித்தவர் ஆட்சி இது எனவே துப்பாக்கி கலாச்சாரம் தான் என்று உண்மையை ஒத்துக்கொள்ளுமா? காவல்துறையை கையில் வைத்து விழிபிதுங்கி வேடிக்கைப்பார்க்கும் மாண்புமிகு @CMOTamilnadu @TVKVijayHQ பதிலளிப்பாரா? இல்லை வழக்கம் போல் மௌனம்தானா? @copmahesh1994 @tnpoliceoffl @chennaipolice_ @sunnewstamil @Kalaignarnews @polimernews @NewsTamilTV24x7 @news7tamil @ThanthiTV @PttvNewsX @PTI_News @indiatodaytamil
This tweet is unavailable

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

RT @Udhaystalin: MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளா…

தஞ்சை மத்திய மாவட்டம் - திருவோணம் ஒன்றிய முன்னாள் @dmk_youthwing அமைப்பாளரும் - கழகத்தின் செயல்வீரருமான சகோதரர் MV அண்ணாதுரை அவர்கள் மறைவெய்திய நிலையில், திருவோணம் மேனட்ராயன்விடுதியில் உள்ள அவரது இல்லம் சென்று, அவரது திருவுடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதைச் செலுத்தினோம். சகோதரர் அண்ணாதுரை அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் - நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம். @durai944 @ilaiyadmk @NeelamegamTkg @sunramanathan_

தஞ்சை மாவட்டத்தின் ஆற்றல்மிகு செயல்வீரர்களில் ஒருவரான அண்ணன் எம்.இராமச்சந்திரன் அவர்கள் மறைவால் வருந்தினோம். தஞ்சையில் உள்ள அவருடைய இல்லம் சென்று அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி, அவரது குடும்பத்தினர் – உறவினர்கள் – கழக உடன்பிறப்புகளுக்கு ஆறுதல் தெரிவித்தோம். அண்ணன் எம்.ஆர் அவர்கள், கலைஞர் அவர்கள் மீது பெரும்பற்று கொண்டவர் - கழகத்தலைவர் அவர்களின் அன்புக்குரியவர். என்னை எப்போது சந்தித்தாலும் பாசத்தோடு உரையாடும் பண்புக்குச் சொந்தக்காரர். 3 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர். அவரது மறைவு கழகத்துக்கு பேரிழப்பு. உடலால் அவர் மறைந்தாலும் – நம் உள்ளங்களில் என்றும் வாழ்வார்! @durai944 @Govichezhian @murasoli_tnj @NeelamegamTkg @sunramanathan_ @ilaiyadmk

தஞ்சை மாவட்டக்கழக முன்னாள் அவைத்தலைவரும் - பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவருமான அண்ணன் ஹாஜா என்கிற அ.அப்துல் சமது அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தது அறிந்து வருந்தினோம். எமர்ஜன்சியின் போது, ஓராண்டு காலம் மிசா கைதியாக திருச்சி சிறையில் இருந்தவர். பொதுக்குழு உறுப்பினர் - PCMS தலைவர் - நகர வர்த்தக சங்கப் பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து இன்று மரியாதைச் செலுத்தினோம். அவரது குடும்பத்தினர் - நண்பர்கள் - கழகத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம். @annadurai_pkt @Murasoli_tnj #Pazhanivel @ilaiyadmk @sunramanathan_

சார் அந்த குரங்கு பொம்மை என்ன விலை?